தி.ஜா என்னும் செளந்தர்ய உபாசகர்

தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது...

தி.ஜா.வுடன் வாழ்வெனும் ஊஞ்சலில்

" பயங்கரத்தின் துவக்கமன்றி வேறல்ல அழகு, அதை நம்மால் சற்றளவே தாள இயலும், நிச்சலன அலட்சியத்துடன் அது நம்மை நசியாதிருப்பதால் மட்டுமே நாம் இவ்வளவு மலைத்து நிற்கிறோம்." - ரைனர் மரியா ரீல்கா, முதலாம் டுயீனோ...

தஞ்சாவூர் பைத்யம்

காலைப்பனி விழும் மூன்றரை மணி விடியல் வேளையில் , என் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்ட போது அம்மா கடிந்து கொள்வது பின்னால் கேட்டது. கார்த்தாலயே ஆரமிச்சுட்டான்! பைத்யம் விடுதா? சுதேசமித்ரன் வாங்க. இத்தனை...

மோகமுள் – சில சிந்தனைகள்

அமரர் தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு 'மோகமுள்' என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அது காலத்தை மீறிய காதல் கதை ஒன்றை சித்தரித்தது மட்டுமல்ல. அவர் எழுதிய வயதில்- தனக்கு பரிச்சயமுள்ள...

தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புகள்

புதுமைப்பித்தன், க.நா.சு, தி.ஜானகிராமன் இவர்களிடம் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் அவர்கள் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த ஆசிரியர்கள் மற்றும் நூல்கள்.  இணையம், தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் இது ஒரு அசுர சாதனை. இப்போது போல்...

நிரம்பித் தளும்பும் அழகு – அம்மா வந்தாள்

பழமையான பெரிய கோவில் கோபுரத்தை முதன் முதலில் நுழைவாயிலில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது அதன் உயரம் மட்டுமே பிரமிக்க வைப்பதாக இருக்கும். கால இடைவெளியில் அதே கோபுரத்தைச் சற்று பின்னோக்கி தொலைவில் நின்று...

நான், இன்ன பிற……

            “நான்” என்பது ஒரு நூற்றாண்டுக்கால அனுபவச்சாரம். காலத்துக்கும் “கை கோர்த்தல்”. இந்தக் கை கோர்த்தலும், ‘நான் இப்படித்தான்’ எனக்கட்டுமானம் செய்துக் கொள்ளலும், எஃகாக இறுகிக்கிடக்கும் சமூகத்தை உடைத்தலும், சாதாரண செயல் அல்ல....

தீரா வியப்பின் உயிர்த் திளைப்பு – தி.ஜானகிராமன்

“இந்த ராமையாதான் எனக்குத் தகப்பனார். தகப்பனார் - தகப்பனார் என்றால், அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?  அப்படி உண்மையாக ஏதாவது அர்த்தமிருந்தால், அப்படி வாக்குக் கொடுத்திருப்பாரா?...... நாளைக்குச் சொல்லிக்கொள்ளாமல் கீழே விழப்போகிறவர்கள், எலும்பையும்...

தி.ஜானகிராமனை பற்றி க. நா. சுப்ரமண்யம்

முதல் முதலாக எனக்கு ஜானகிராமனை அறிமுகம் வைத்தவர் கு.ப.ராஜகோபாலன்.  அவர் வீட்டில் உட்கார்ந்து (கும்பகோணத்தில்) பேசிக் கொண்டிருக்கும் போது வந்த வாலிபனை, "ஜானகிராமன், நன்றாக எழுதத் தெரிகிறது.  சங்கீதத்தில் அபார ஈடுபாடு. You...

வழிகாட்டி

கு. ப. ராஜகோபாலன் பற்றி தி.ஜானகிராமன் கு.ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி...