உயரப் பறக்கும் கழுகு

உலகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களுக்குக் கூட அமெரிக்க வாழ்வியலும் ஒன்றிரண்டு தனித்துவமான அமெரிக்க சொற்பிரயோகங்களும் தெரிந்திருக்கும். ஹாலிவுட்டின் வீச்சு அப்படிப்பட்டது. ஆனால் அதோடு ஒப்பிடும்போது அமெரிக்க சூழலியல் கூறுகள் பலவும் நமக்குப் பரிச்சயமில்லாதவை....

ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி

ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது.  இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...

“பத்து அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்”

அமெரிக்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன், Beecher சகோதரிகள் (பெண்கல்வி, அடிமை ஒழிப்பு குறித்து போராடியவர்கள்) Margaret Fuller (அமெரிக்காவின் முதல் பெண் போர்க்கள நிருபர்) Elizabeth Cady Standon (எழுத்தாளர், முதல் பெண்கள்...

அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை, அசைந்து கொடுக்காத வல்லரசு..!

உலகத்தையே தன் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டை அவ்வப்போது இயற்கை பதம் பார்த்துச் செல்கிறது. கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், அறிவியல், விஞ்ஞானம், விவசாயம், பொருளாதாரம், விண்வெளி ஆராய்ச்சி என சகல பக்கமும் பலம்...

ஆர்.சூடாமணி கொண்டாட மறந்த தேவதை

ஆர்.சூடாமணி என்றதும் அவர் எழுதவந்த காலத்தில் எழுதவந்த இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. அதிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் வணிக பத்திரிகை சார்ந்தும் இயங்கியவர்களின்  படைப்புகளின் தீவிரத்தன்மையில் உள்ள வேறுபாடுகள் 50 ஆண்டுகால...

சித்தலிங்கையா: நினைவில் நிலைத்திருக்கும் ஆளுமை

11.06.2021 அன்று தமிழுலகம் நன்கறிந்த கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா தன் அறுபத்தேழாவது வயதில் தீநுண்மி தொற்றின் காரணமாக இயற்கையெய்தினார். அரசு மரியாதையோடு அவருடைய இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. அவருடைய மறைவையொட்டி இந்தியப் பிரதமர்,...

மையநீரோட்ட  தமிழ் சினிமாவும் டு லெட் எனும் தெள்ளிய நீரோடையும்

 (Jumpcut 59/2019 இணைய இதழில் வெளிவந்த இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்: வெளி ரங்கராஜன்.) தமிழ் சினிமாவின் மாற்றுவெளிக்கான முயற்சிகளின் குறுவரலாறு: 1970 களில் மலையாளம் அல்லது கன்னட மொழி திரைப்படங்களைப் போல் தமிழில் கலைப்படம்...

வரலாற்றை குறுக்குமறுக்குமாய் வாசித்துப் பார்த்தல்

1. ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற...

கோவிட் குப்பைகளும் சூழலியல் பாதிப்பும்

சீனாவின் வுஹானில் முதன்முதல் 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் ஒரு தொற்றுநோயாக 11 மார்ச் 2020 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சரியாக ஒரு வருடம் கழிந்த...

பெருந்தொற்றுக் காலப் பொது முடக்கம் காற்று மாசுபாட்டைக் குறைத்துள்ளதா…?

  பெருந்தொற்றிற்குப் பின்னான 15 மாத கால நீண்ட பொது முடக்கத்திற்குப் பின்னே பசுமை குடில் வாயுக்களின் அளவு பெருமளவு குறைந்திருக்கும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் பேரவாவாக இருந்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு...