நாவல் பகுதி

வாசகர்களின் கவனத்திற்காக குறிப்பிடத்தக்க சில நாவல்களில் இடம்பெற்றிருக்கும் சில பகுதிகள் இப்பக்கத்தில்  வெளியாகும்.

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

எனது எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக, நான் அச்சங்கொண்டிருந்த தினசரி வாழ்க்கை தான் தொடங்குவதற்கான சின்ன சமிக்ஞையையும் வழங்கவில்லை. மாறாக, தேசம் ஏதோவொரு வகைக் குடியுரிமைப் போரில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தது, உண்மையான போரின் போதிருந்ததைக் காட்டிலும்...