Tag: சிறுகதை
யூர் வனமும் எண்களும்
பூமி தோன்றியபோதே எண்களின் அவசியமும் தோன்றிவிட்டது. மனிதர்கள் எண்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவைகள் என்னவென்றே தெரிவதற்கு முன்பு காடுகளிலும் பள்ள மேடுகளிலும் கடல்களிலும் உருண்டும் தலைகீழாகவும் ஒன்றோடு ஒன்று பின்னியும் நீந்தியும் பல்வேறு...
டிவி ஆபீஸு
நினைவுகளைச் சுமப்பதைப் போல் பெருந்துயரம் எதுவுமில்லை. திருப்பத்தூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் மங்களம். ஓட்டுநர் ரசனைக்காரர் போல. பேருந்து, நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்த அடுத்த நொடி,’என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்...
பகற்கனவு
1
மிகச்சரியாக சொல்வதென்றால் அரைக்குறை விருப்பத்துடனும் தீர்மானிக்க முடியா தயக்கத்துடனுமேயே தாறுமாறாக இறங்கி ஓடிக்கொண்டிருந்தாள் பரிமளம்.
அந்த வேகமான நடையை ஓட்டமென்றுதான் சொல்லவேண்டும். சறுக்கத்துடன் சற்றே பள்ளமுமான அந்த குறுக்குப் பாதையில் மெல்லமாய் அடியெடுத்து வைத்து...
சீனு
மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பிய போது முதலாவது ஜீவனாக வாசலில் நின்றுகொண்டிருந்தது சீனுதான். என்னைப் பார்த்ததும் அத்தனை உற்சாகம் அதன் முகத்தில். கழுத்து வரை பாய்ந்து பாய்ந்து உடல் பூராவும் தன்...
செர்ரி ஃப்ளாசம்
வினோத் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, காரை இயக்கி வெளியே வந்த பின் கேரேஜின் கதவை ரிமோட்டில் மூடினான். அந்த கதவு இயங்கும் ஒலி கேட்டபின் அந்த நாளின் பரபரப்பு ஓய்ந்து அமைதியடைந்தாள் சம்யுக்தா. கொதித்துக்கொண்டிருந்த...
ரஜ்ம்
தரையில் மல்லாந்து படுத்துக்கிடக்கிறேன். மரணம் ஒரு அரசியைப் போல் ஒவ்வொரு படிக்கட்டாக மெல்ல கீழே இறங்கி வந்து கொண்டிருக்கின்றது. காதிலிருந்து வடிந்து கொண்டிருக்கும் இரத்தம் தரையில் பரப்பியிருக்கும் பழுப்பு நிற கிரவல் மண்ணுடன்...
ஒரு நாள் கழிந்தது
அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம்...
பொன்னுலக்ஷ்மி
நீங்கள் பொன்னுலக்ஷ்மியை கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். சாலையில் நடக்கையில், ஐந்தாறு நொடிகளேனும் “அவள் வாசத்தை” நீங்கள் சுவாசித்தே கடந்திருப்பீர்கள். உங்கள் நினைவில் “அது” இல்லாமல் இருக்கலாம். அல்லது அவள்தான் “பொன்னுலக்ஷ்மி” என்பதை, நீங்கள் அறியாமலிருக்கலாம்.
பஸ்ஸை...
புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமியும் சிறுகதை குறித்தான உரை
கனலி கலை இலக்கிய இணையதளம் மற்றும் வேலூர் இலக்கிய வாசகர் வட்டம்
இணைந்து வழங்கிய
“புதுமைப் பித்தன் சிறுகதைகள்”
சிறப்பு நிகழ்வு
புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமியும்" சிறுகதை குறித்து வாசகர் ராஜா வசந்தா சுப்பிரமணியன்...
செந்துவர் வாய்
அந்த நகரம் வாய்களால் நிறைந்திருந்தது. தடித்த உதடுகளுடைய வாய்கள், தலை குனிந்தபடி மேய்ந்து கொண்டிருக்கும் பசுமாட்டிலிருந்து அறுத்துப் போட்ட சூடான மாமிசத்தைச் சிறிய கூர்கத்தியால் கீறி முகத்தின்மீது ஒட்டவைத்தது போன்ற மெல்லிய சிவந்த...