Wednesday, Oct 21, 2020
Home2020September (Page 4)

  கோவில்பட்டி 23.5.1991   தலைவாரும் எதிர்த்த வீட்டுப்பெண் கழிந்த ஒன்றிரண்டு மயிர்களை விரல்களில் சுற்றி வெளியில் எரியும்போது என் மூளையையும் சேர்த்து எறிந்தாள். எனது மூளை சாக்கடை ஓரத்தில் ஆபாசமாகக் கிடக்கிறது.

மஜ்னூன் இறந்து சொர்க்கத்தை வந்தடைந்தான். மேலோகத்திற்கு வந்தும் துயரிலேயே இருந்தான். கண்ணெதிரில் நின்று கொண்டிருந்த கடவுளைக் கூட அவன் சட்டை செய்யவில்லை. அவரும் எதோ குற்ற உணர்வில்

பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு கோடியில். "என் கேள்விக்கு பதில் வேண்டும்" என ஒரு குரல் ஒலித்தது, பத்தாயிரம் தூண்கள் தாங்கி நிற்கும் மஹா மண்டபம் அதிர்ந்தது. நட்சத்திரங்கள் பிரதிபலிக்கும்

7.கலவியின் செம்பாகம் புலவி.  தம்பதிகளின் உடன்படிக்கை உலகப் போர்களுக்கு இடையே நிகழும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விட சிடுக்குகள் கொண்டவை. ஆண் பெண் இருவரது இடமும் வெவ்வேறு, என்று தொடர்ந்து

ரிப்பன் மாளிகை   செந்நிற கட்டிடங்களைப் பற்றி பேசத்தான் துவங்கினோம். ஆனால் அந்த கட்டிடங்களின் மூல ஊற்றான அரை வெள்ளை நிற ஜார்ஜ் கோட்டையைப் பேச வேண்டிய அவசியம் பற்றி

கதைகள் காலந்தோறும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் தன்னைத்  தொடர்கின்றன. எழுதுபவன் யார்? ஏன் எழுதுகிறான்? எழுதி என்ன தான் ஆகப்போகிறது?. இவை எல்லாம் எழுதுகிறவனின் விழிப்பு மனம் கேட்கும்

 புகை வண்டி பயணத்தின் காட்சி  அடுக்குகளை படிமங்களின் கடின வழியிலிருந்து விலகி சுனை நீராக அள்ளிப் பருகும் எளிமையின் செறிவான மொழியில் அமைந்து ஒரு வசீகர ரேகையை

தாய் - நாவலின் முதல் பக்கத்தின் முதல் வரியே, ‘உலகம் முழுவதும், பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல்’ என்பதாக, பிரமிக்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது!! இந்நாவலின்

புசித்துக் கொண்டிருக்கும்போதே பசித்தும் இருக்கின்ற பசிகள் வயிற்றுப் பசியைக் காட்டிலும் மோசமானவை. காமமும், அதிகாரமும் அப்படியானவை. உடலைத் தின்று வளரும் இரைகள் அவை. இலக்கியப் படைப்புகள், பொதுவெளியில்