Saturday, May 28, 2022
Home2020February

1.ஒரு சந்திப்பு ஒரு காலத்தில் ஒரு மனிதன் பணிபுரிதல் பொருட்டு வெளியே சென்று கொண்டிருந்தான் வழியில்  போலிஷ் ரொட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மற்றொரு மனிதனை அவன் சந்தித்தான்.

மூர்மார்க்கெட் 1639ல் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை ஏறக்குறைய 381 ஆண்டுகளை மெட்ராஸ் பட்டணம் தன் வரலாறாகக் கொண்டுள்ளது. அதற்கு முன்பே நூற்றாண்டு பெருமைகள் கொண்ட ஊர்கள் இங்குண்டு.

அன்றொரு நாள் ஒரு திருமணத்தைக் காண நேர்ந்தது

பிரிப்பான்கள் வழமையாக  சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும். அற்புதமான அகலத்தோடு

பாம்புக்குப் பயந்து நகர வீதிகளில், திரையரங்குகளில், மதுக்கூடங்களில், கைவிடப்பட்ட பூங்காக்களில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று நாட்களாகத் தூங்காததால் சோர்வு, தூங்க ஏங்கும் நரம்புகளை இயல்பற்று சீண்டி

திருவிருந்து விரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில் கோரைக் கிழங்குகள் கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில் காட்டுக் காளான்கள் பயனில்லை அவற்றால் நேசிப்பவரைத் தொடும் போது இருப்பின் சிவப்பு மொத்தமும் விரல்களாகித் தொட வேண்டும் துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக் கைகளாகக்

காலுக்கடியில் பாதாளம். முறிந்த கிளையின் நிழலில் தொங்கும் என் சிறுபொழுது. --------- ஒரு கத்தியை செருகி வைக்க மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன். --------- வாதிடாமல் குப்பைத் தொட்டியாக்குகிறேன் உன்னை. நீயும் ஒதுங்கியே நடக்கிறாய். --------- மெளனப் பந்தை உன்னிடம் உருட்டிவிடுகிறேன். அந்த விலங்கு உன்னை விளையாட்டாக்குகிறது. --------- இன்னும் கிழியாமல் கசங்காமல் ஒரு குழந்தை போட்டோ. அந்தப் பைத்தியக்காரன் வெய்யிலில்

இறக்கப்போகிறேன் எதனால் இறப்பேன் என்பதை அறிந்து விடுபடுதல் ஆகத்துயரம் உங்களிடம் சொல்லிப் போகிறேன் பிறந்து ஒருவாரமான பச்சிளம்குழந்தையை விட்டுப் போகிறேன். விரிசலில்லாத பழுத்தக் காதலை விரிந்த மேகத்தில் பதித்து மெல்ல மெல்ல கனிச்சாறு என் இதயத் திரட்சியில் கனக்கச் செய்த காதல்

     - 1 - பெண் ஆற்றல்  பெண் ஆற்றல்  இருக்கிறது கறுப்பினத்தின் ஆற்றல் இருக்கிறது மானுடத்தின் ஆற்றல் இருக்கிறது எப்பொழுதும் உணர்கிறேன் என் இதயம் துடிக்கிறது என் கண்கள் திறக்கும்பொழுது என் கரங்கள் நகரும்பொழுது என் வாய் பேசும்பொழுது நான்

பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878 அந்த வாய்க்காலை வடிவமைத்தார். அரசு அதை செலவு பிடித்த திட்டமென நிராகரித்தது. 187 கி.மீ நீள வாய்க்கால் அது. விடாப்பிடியாக போராடி வாய்க்காலை நிகழ்த்தினார் வில்லியம்ஸ் கட்டி முடித்த ஆண்டிலிருந்து மூல நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கவேயில்லை. அந்நூற்றாண்டில் செலவு கூடிய வீணான திட்டமென பொருளியல் வல்லுனர்கள்

error: Content is protected !!