Thursday, Aug 11, 2022
Home2020 (Page 7)

எனது எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக, நான் அச்சங்கொண்டிருந்த தினசரி வாழ்க்கை தான் தொடங்குவதற்கான சின்ன சமிக்ஞையையும் வழங்கவில்லை. மாறாக, தேசம் ஏதோவொரு வகைக் குடியுரிமைப் போரில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தது,

திரைப்பட அழகியலுக்கும், ஆக்ரோஷமாக வெளிப்படும் சமூக விழிப்புணர்வு திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய இணைப்பைப் பின்னுவதாக மசாகி கோபயாஷியின் திரைப்படங்கள் கருதப்படுகின்றன. இவரது புகழ்பெற்றத் திரைப்படமான ஒன்பது

ஆங்கில, அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைப் புதிதாகப் படிக்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக குறைந்தபட்சம் நூறு புத்தகங்களேனும் உள்ளன. ஆசிய இலக்கியத்திற்கு அந்த ஆடம்பரம் இல்லை. ஜப்பான் இலக்கியம் என்று

நான் பாதி உறக்கத்திலிருந்தபோது, வெளியில் விளையாடிய மகள் கயானோ, வீட்டிற்குள் வந்தது போல் இருந்தது. குளுமையான தன்னுடைய கன்னத்தை என் கன்னத்துடன் வைத்து அழுத்தி சிறிது நேரத்திற்குப்

மட்சுவா பாஷோ (1644-1694) பாஷோவைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. அந்தரங்கமான அளவில், அவருக்கு ஏற்கனவே தமிழ் கவிஞர் என்ற இடம் அளிக்கப்பட்டுவிட்டது. அவரை நகலெடுத்தல், மொழியாக்கம் என

முன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன்

வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து  அடர்ந்து செழித்து

அன்றைய சொற்கள்  பின்னிரவில் பெல்லா அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள்.  அர்த்தமற்ற தன்மை, நடிப்பு என ஒவ்வொரு சிறு விடயமும் நினைவு வருகிறது. ஆனால், அவள் வைத்திருந்தவை யாவும்

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்தக் குறள்” என்றாள் ஓளவைப் பாட்டி. இன்றைக்கு உலகப் பொதுமறை என அறியப்படும் திருக்குறள் சுமார் 41 உலக மொழிகளில்

‘கனலி’ கலை - இலக்கிய இணைய இதழின் வாசகர்களுக்கு வணக்கம் ! கனலி-யின் பதினோராவது இணைய இதழ் வழியாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கனலி

error: Content is protected !!