நகுலன் கதைகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும்
நகுலனின் சிறுகதைகள் பரிதாபகரமான தோல்விகள் மட்டுமே. காவ்யா பதிப்பகம் அவற்றை ஒற்றைத் தொகுப்பாக வெளியிட்ட பிறகுகூட அவற்றைப் பற்றி ஓர் எளிய அபிப்பிராயம் கூடத் தமிழில் வரவில்லை. நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை அளிக்கவே முடியவில்லை....
தனது நிலத்தை தொலைத்த கழுகு. (அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழிற்கு ஒரு முன்னுரை)
ஏன் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் என்று ஒரு இலக்கிய நண்பர் சில மாதங்களுக்கு முன்பு நேர் பேச்சில் என்னிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அமெரிக்க இலக்கியம் பிடிக்கும் என்கிற ஒற்றை வரி பதிலைத் தந்துவிட்டு...
அமெரிக்க இலக்கியம் : ஒரு அறிமுகம்
அமெரிக்காவின் முதல் இலக்கியம் 1620ல் மேஃப்ளவர் என்னும் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அங்கு வந்திறங்கிய சீர்திருத்த சமயவாதிக ( Puritans) களால் எழுதப்பட்ட மதம் சார்ந்த பயணக்குறிப்பாகத்தான் இருந்தது ( Bradford,...
கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்
மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில...
உயரப் பறக்கும் கழுகு
உலகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களுக்குக் கூட அமெரிக்க வாழ்வியலும் ஒன்றிரண்டு தனித்துவமான அமெரிக்க சொற்பிரயோகங்களும் தெரிந்திருக்கும். ஹாலிவுட்டின் வீச்சு அப்படிப்பட்டது. ஆனால் அதோடு ஒப்பிடும்போது அமெரிக்க சூழலியல் கூறுகள் பலவும் நமக்குப் பரிச்சயமில்லாதவை....
ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி
ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது. இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...
“பத்து அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்”
அமெரிக்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன், Beecher சகோதரிகள் (பெண்கல்வி, அடிமை ஒழிப்பு குறித்து போராடியவர்கள்) Margaret Fuller (அமெரிக்காவின் முதல் பெண் போர்க்கள நிருபர்) Elizabeth Cady Standon (எழுத்தாளர், முதல் பெண்கள்...
அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை, அசைந்து கொடுக்காத வல்லரசு..!
உலகத்தையே தன் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டை அவ்வப்போது இயற்கை பதம் பார்த்துச் செல்கிறது. கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், அறிவியல், விஞ்ஞானம், விவசாயம், பொருளாதாரம், விண்வெளி ஆராய்ச்சி என சகல பக்கமும் பலம்...
ஆர்.சூடாமணி கொண்டாட மறந்த தேவதை
ஆர்.சூடாமணி என்றதும் அவர் எழுதவந்த காலத்தில் எழுதவந்த இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. அதிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் வணிக பத்திரிகை சார்ந்தும் இயங்கியவர்களின் படைப்புகளின் தீவிரத்தன்மையில் உள்ள வேறுபாடுகள் 50 ஆண்டுகால...
சித்தலிங்கையா: நினைவில் நிலைத்திருக்கும் ஆளுமை
11.06.2021 அன்று தமிழுலகம் நன்கறிந்த கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா தன் அறுபத்தேழாவது வயதில் தீநுண்மி தொற்றின் காரணமாக இயற்கையெய்தினார். அரசு மரியாதையோடு அவருடைய இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. அவருடைய மறைவையொட்டி இந்தியப் பிரதமர்,...















