Friday, December 9, 2022

பேதமுற்ற போதினிலே-3

உள்ளும், வெளியும் பிரபஞ்சம் இரண்டாக இருக்கிறது, அகம் புறம் என்று. இத்தனை பிரம்மாண்டமான முடிவிலா வெளி ஒருபக்கமென்றால், உடலுக்குள் இருக்கும் சூட்சுமமான உணர்வுகள், மனம், புத்தி, ஆன்மா குறித்தும் நம்மால் அறியமுடியாத புதிராயிருக்கிறது. ஆனாலும்...

கண்ணீரைப் பின்தொடர்தல்

யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் பார்க்க நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில்...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 4

செத்த காலேஜும் உயிர் காலேஜும் கி.மு 280 ஆண்டுகளிலேயே அலெக்சாண்ட்ரியாவில் தாலமி மியூசியத்தை உருவாக்கினான். என்று வரலாறு சொல்கிறது. ஒட்டு மொத்த ஆசியாவிலும் அருங்காட்சியகங்கள் அமைத்த பெருமை வெள்ளையர்களையே சாரும், இன்று உலகத்திலேயே அதிக...

இராவணத் தீவு – பயணத் தொடர் 5

சீகிரியா - சிங்கத்தின் நுழைவாயில். மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த...

உலக முடிவு (World End)- நர்மி.

  அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு...

பேதமுற்ற போதினிலே -1

கவிதையை வாசிக்கத் தொடங்கும் ஒருவர் அதனை தன்னளவில் முழுமையான ஒன்றாக முதலில் உணரவேண்டும். வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறதோ, ஒரு கடுகு தன்னளவில் முழுமையான ஒன்றாக எப்படி இருக்கிறதோ,...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -1

இருபத்தோராம் நூற்றாண்டில் வெளிவந்த திரைப்படங்களில் தெரிகின்ற தனித்துவமான அம்சங்களை முன்வைத்து படங்களை அறிமுகம் செய்து பேசும் தொடர். ஒரு குறிப்பிட்ட சாரத்தைப் பேசும் ஒரு அத்தியாயத்தில் ஐந்து படங்கள் அறிமுகம் செய்யப்படும். முதல் ஐந்து...

பேதமுற்ற போதினிலே – 7

எனக்கு பூனைகளைப் பிடிக்காது. ஒன்றிரண்டு தடவை பூனை வளர்க்க முயற்சிசெய்து கடைசியில் எனக்கும் அதற்கும் சண்டையில்தான் முடிந்திருக்கிறது. விளையாட்டுக்கு அதனுடன் சண்டைபோட முடியாது. பிறாண்டிவிடும். பூனைகள் கவர்ச்சியானவை ஆனால் அவை எந்தவிதத்திலும் நம்மைச்...

முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்.

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் “எனது இலக்கிய வாழ்க்கையில் கூடலூரிடம்தான் நான் மற்றெல்லாவற்றையும் விடக் கடமைப்பட்டிருக்கிறேன். வேலாயுதேட்டன், கோவிந்தன்குட்டி, தாயம் விளையாட்டுக்காரன் கோந்துண்ணி மாமா, காதறுந்த மீனாட்சி அக்கா போன்றவர்களின் ஊரான...

இராவணத் தீவு – பயணத் தொடர் 4

மலைக்கோவில் நோக்கி ( மாத்தளை அலுவிகாரை)   " உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு " - ரூமி விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க...