மரபுடைத்த தலைவிகள்.
பரந்த இந்நிலப்பரப்பில் பெண்களின் உலகம், குடும்பம், அலுவலகம் எனச் சுருங்கிக் கிடக்கிறது. பெண்ணாய்ப் பிறந்தாலே குடும்பமே பிராதனம். அந்தக் குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் பெண்களுக்கு இல்லற இன்பம் முழுமையாகக்...
ருசுக்களுக்கு எட்டாத ருசி [அன்பு வழி – க.நா.சு மொழிபெயர்ப்பு]
ஸ்வீடிஷ் எழுத்தாளர் பெர் லாகர்க்விஸ்ட் எழுதிய பொராபஸ் (1950) என்ற நோபல் பரிசு பெற்ற நாவலை க.நா.சு அன்புவழி என்று தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தாலும் முழுமையாக...
தனுஜாவின் தன்வரலாற்றுப் பதிவு ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
ஒரு குழந்தை தனது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்து, இந்த உலகத்திற்குள் நுழையும் போதே, அக்குழந்தை மேல் அது விரும்பியோ விரும்பாமலோ இன, மத, சாதி, மொழியான சமூக அடையாளங்களும், உடல்ரீதியான நிற, பாலின...
ரோமுலஸ் விட்டேகர் என்னும் முறிமருந்து
“காடு தொல்குடிகளோடு பேசும். தொல்குடிகள் காட்டோடு பேசுவார்கள். ஓடை நீரும், ஊற்று நீரும், ஆற்று நீரும் இவர்களோடு பேசும். அவை மட்டுமா? பூச்சிகள், பறவைகள், விலங்குகளும் பேசும். இன்றுவரை நம்மிடையே புழங்கிக் கொண்டிருக்கும்...
சேப்பியன்ஸ் யுவால் நோவா ஹராரி மின்நூல்
மிக அதிக எண்ணிக்கையில் வேகமாக விற்பனையாகும் நூல்களின் மீது தீவிர இலக்கிய வாசகனுக்கு ஒருவித ஒவ்வாமை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்ச்சூழலில் மறுப்பதற்கில்லை.
தயக்கத்துடன் வாசிப்பிற்கு தேர்வு செய்த இந்நூலை தீவிர இலக்கிய நூல்களுக்கு...
ரிச்சர்ட் டாக்கின்ஸ் – கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி
அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது.
அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய்...
அவதானிப்பும் கரைதலும்: கவிஞர் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பை முன்வைத்து
அவதானித்தல் என்பது எதிரே இருக்கும் சூழலுக்குள் உட்புகாமல், ஒரு பாதுகாப்புத் திரைக்கு வெளியே நின்று கவனிக்கும் செயல்பாடு. சூழலோடு கரைந்துபோக பிரக்ஞையின் துணையோடு நிகழும் அவதானிப்பு என்ற செயல்பாடு நழுவி அகல வேண்டும்....
யாத் வஷேம் : அமைதியிழக்க வைக்கும் நாவல் -பாவண்ணன்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம் இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில்...
ஜப்பானிய நவீன இலக்கியம் – நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் “The Memory...
சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய, டேனியல் டெஃபோவின் ராபின்ஸன் க்ருஸோ உலகின் முதல் நாவல் என பிரிட்டன் கூறிவர, முதல் நாவலின் வேர்கள் ஸ்பானிய டான்க்விசோட்டில் பதிந்திருப்பதாக மிலன் குந்டேரா குறிப்பிடுவார். ஆனால்...
டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி
குழந்தைப்பருவத்துப் பள்ளிக்கால அனுபவங்களும், நினைவுகளும் பிறருடன் பகிர்ந்து கொள்ள எத்தனை இனிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை பொதுவாகப் பள்ளியில் படித்த எல்லோரும் வளர்ந்தபின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து இருப்போம்.
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில்...