நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

ஐக்கியமும் எதிர்ப்பும்

From Waris  to Heer - நாவலை வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த வினா ஒன்று தான் - மத ரீதியாகப் பிளவுபட்ட ஒரு பண்பாடு பஞ்சாபி மொழிக் காவிய நூலொன்றினால் மீண்டும்...

அவதானிப்பும் கரைதலும்: கவிஞர் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பை முன்வைத்து

அவதானித்தல் என்பது எதிரே இருக்கும் சூழலுக்குள் உட்புகாமல், ஒரு பாதுகாப்புத் திரைக்கு வெளியே நின்று கவனிக்கும் செயல்பாடு. சூழலோடு கரைந்துபோக பிரக்ஞையின் துணையோடு நிகழும் அவதானிப்பு என்ற செயல்பாடு நழுவி அகல வேண்டும்....

யாத்வஷேம் – ஏழுகடல் உப்பும், பிணவறைப் புகையில் சில மின்மினிகளும்

யாத்வஷேம் (எதிர்வெளியீடு, பொள்ளாச்சி). கன்னடத்திலும் நேமிசந்த்ராவுக்கு மாநில அகாதமிபரிசு. தமிழ்மொழிபெயர்ப்பிலும் கே.நல்லதம்பிக்கு தேசிய அகாதமி பரிசு.  இதற்குமுன் குருதிப்புனல்நாவலுக்கு தமிழிலும், வங்காள மொழிபெயர்ப்பிலும் கிடைத்தது.  இப்படி வேறுநாவல்கள் உள்ளனவா தெரியவில்லை. யாத்வஷேம் என்றால்  ஹீப்ரு...

 ப்ரியா தம்பி”யின்  “பேசாத பேச்செல்லாம்” கட்டுரைத் தொகுப்பு.

ஒரு புத்தகத்தைப் வாசித்து முடித்த பிறகு அதைப்பற்றி நிறைய எழுத வேண்டுமென்று மனம் ஒருபுறம் பரபரக்க, இதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது என்ற நிறைவு மறுபுறமும் ஒருசேர ஏற்படும் உணர்வை அனுபவித்தது...

ரிச்சர்ட் டாக்கின்ஸ் – கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி

அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய்...

கவிஞர் மாலதி மைத்ரியின் ‘பேய்மொழி’ கவிதைத் தொகுப்பினை முன் வைத்து,ஒரு உரையாடலும், சில நிகழ்வுகளும்……...

“நீங்கள் யாரென்று தெரியவில்லை எனக்கும் நான் யாரென்று தெரியவில்லை ஏன் வந்தீர்கள் ஏனிங்கு வந்தோம் ஆனால் இருக்கிறோம்”  -மாலதி மைத்ரி இவ்வரிகளிலிருந்து மாலதிமைத்ரியோடு உரையாடத் தொடங்கலாம் என நினைக்கின்றேன். அலை அலையாய்ப் பரவும் மனிதத்திரள்களின் முன்னே அர்த்தம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பது...

பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம்

தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் குளத்தங்கரை அரசமரத்தின் கதை சொல்லி அந்த அரச மரம்தான். டால்ஸ்டாயின் கஜக்கோல் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை போன்ற படைப்புகள் மனிதர்கள் அல்லாத...

ரோமுலஸ் விட்டேகர் என்னும் முறிமருந்து

“காடு தொல்குடிகளோடு பேசும். தொல்குடிகள் காட்டோடு பேசுவார்கள். ஓடை நீரும், ஊற்று நீரும், ஆற்று நீரும் இவர்களோடு பேசும். அவை மட்டுமா? பூச்சிகள், பறவைகள், விலங்குகளும் பேசும். இன்றுவரை நம்மிடையே புழங்கிக் கொண்டிருக்கும்...

இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு

எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு பையன் இருக்கிறான். என் மகனின் விளையாட்டுத் தோழன். அவன் பெயர் ஜீவன். அவனை நான் ‘ஜீவன் பென்னி’ என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அப்படி நான் குறிப்பிடும் ஒவ்வொரு...

கட்டியங்காரனின் கூற்று

ஒரு சித்ரா பௌர்ணமியன்று நானும் சா.தேவதாஸும் கூத்தாண்டவர் கோவில் சென்றிருந்தோம்.  பேருந்தில் அமர்ந்திருந்த எங்களைச் சுற்றிலும் அரவாணிகளே நிரம்பியிருந்தனர். இதுவரை காணாத புதிய கிழ அரவாணிகள் முதல் சிறிய குழந்தை அரவாணிகள் வரை...