தேவதரிசனம் -மொழிபெயர்ப்புச் சிறுகதை
ஹங்கா, ஸ்குப்னி மலையடிவாரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். ‘கடைக்காரன் வீட்டு ஹங்கா’ என்று அவளை அழைப்பதுண்டு. கடைக்காரன் ஜாஹிக்கு விக்டா என்று ஒரு மகள் இருந்தாள். அவளுடைய பெண் ஹங்கா. ஹங்கா இப்பொழுது...
A Woman
As if there was a murder scene, the noise was too heavy at the petty hotel of Amaniamma and that made Sekar wake up...
சரளைப் படுகை
அப்போது நாங்கள் சரளைப் படுகையின் பள்ளத்திற்கு அருகே வசித்து வந்தோம். அது பூதாகரமான இயந்திரங்களால் துளையிடப்பட்ட அகன்ற பள்ளம் இல்லை. மிகச் சிறியது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதேனும் விவசாயி அதனால் கொஞ்சம்...
எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்?
அவள் பெயர் கோன்னி. வயது பதினைந்து. கூச்சத்துடன் கொக்கரித்தபடியே சட்டெனக் கழுத்தைத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டோ, மற்றவர்களின் முகத்தைப் பார்த்தோ தன்னுடையதைச் சரிபார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும் கவனித்த, எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்த,...
ஒரே கேள்வி
வெகு காலத்திற்கு முன்னதான ஓர் இரவில்.. அந்தக் கணத்தில்.. பிசாசையொத்த புழுதி படிந்த எண்ணற்ற முகங்கள் உன்னை நோக்கின.
உன்னுடைய அம்மாவின் முகம் கதவிற்கப்பால் இருந்தது. எந்த மூத்த சகோதரியை அந்த இரவிற்குப் பிறகு...
ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கன்மா ஆளுகைக்கு உட்பட்ட வெந்நீரூற்று நகரத்தின் சிறிய ஜப்பானிய பாணி விடுதி ஒன்றில் முதிய குரங்கு ஒன்றைச் சந்தித்தேன். அதுவொரு பொலிவிழந்த, இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட பாழடைந்த...
ஒரு பிணத்தின் போர்வையைப் போல
மே கண்விழிப்பதற்குள் எழுந்து காலையுணவைத் தயாரித்து அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவேண்டுமென்று நினைத்தான். ஆனால், அவன் தூங்கிப்போய்விட்டதால், அவள் கட்டிலிலிருந்து சத்தமின்றி எழுந்து சென்றுவிட்டிருந்தாள். அவள் அருகில் இல்லாததைக் குளியலறையின் தொட்டியில் களகளவென நீர்வடியும்...
மீள்வருகை
என்னிடம் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த வாழ்க்கை முடிந்த பிறகும் (ஒரு வகையான) வேறொரு வாழ்க்கை இருக்கிறது. கெட்ட செய்தி என்னவெனில் ஷான்...
A butterfly and a few breasts
Kaamu felt weird the minute she woke up in the morning. She casually ran her right hand over her entire body and instantly entered...
பீட்டில்ஸுடன்
வயது முதிர்வதில் எனக்கு விசித்திரமாகத் தெரிவது எனக்கு வயதாகிவிட்டது என்பதல்ல. கடந்த காலத்தில் இருந்த இளமையான எனக்கு, நான் உணராமலேயே வயது கூடிவிட்டது என்பதும் இல்லை. மாறாக, என்னை மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளாக்குவது எதுவென்றால்,...