ஆண்ட்ரியா வுல்ஃப்: காலநிலை மாற்றத்தை முன்கணித்தவர் ஏன் மறக்கப்படுகிறார்?
ஜெர்மன் இயற்கையியலாளரான அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander von Humboldt) அவரது காலக்கட்டத்தில் டார்வின், கதே போல் ஒரு புகழ்பெற்ற அடையாளமாகவே திகழ்ந்தார்.
என்ற போதிலும், ஆங்கிலோ-சாக்ஸன் கலாச்சாரத்தின் உலகளாவிய ஆதிக்கம், அறிவியலில் பல்வேறு...
திரை (இந்தி) – இஸ்மத் சுக்தாய் ,தமிழில்- அனுராதா கிருஷ்ணா சாமி
வெள்ளை நிற படுக்கை விரிப்பு விரித்திருந்த அந்த கட்டிலில், நாரைகளை விடவும் அதிகமான வெள்ளை முடிகள் கொண்டவள் போலவும், அசிங்கமான ஒரு பளிங்கு மூட்டையைப் போலவும் பாட்டி கிடந்தாள். மையிட்ட தடம் மட்டும்...
Unknown (தெலுங்கு) – சுரேஷ்,தமிழில் – சண்முக விமல் குமார்
மல்லாந்து கிடக்கிறது உடல்.
குப்புறக் கிடந்த போது இருவராகச் சேர்ந்து திருப்புவது அவர்களுக்கு இயலவில்லை. பெருத்த மனிதன்.
வேறு இருவருடன் சேர்ந்து கால்களால் உதைத்து மூச்சிரைத்தபடி வயிற்றின் கீழே சிக்கியிருந்த கைகளைப் பிடித்து இழுத்தனர். அப்படி...
பால் திரியும் காலம்(மலையாளம்) -என்.எஸ்.மாதவன், தமிழில்- இரா. முருகன்
12615 சென்னை - புதுதில்லி கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் சரியான நேரமான இரவு ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு போபால் சந்திப்பின் மூன்றாம் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. புகைவண்டியில் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களும் குறைவுதான்....
பாலகங்காதர திலகன் ஒரு நல்ல பெயர் அல்ல (மலையாளம்) -மதுபால் , தமிழில்...
பாலகங்காதர திலகன் என்ற பெயர் எனக்குப் பொருத்தமானதல்ல. எனவே, பலமுறை அப்பெயரை மாற்றவேண்டுமென்று விரும்பியதுண்டு. அப்பா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டு திரும்பிய வேளையில் பிறந்த குழந்தை நான். எனவே, விருப்பமான...
வாட்டர் மெலன்(கன்னடம்) -கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழில் – நல்ல தம்பி
மறுபடியும் அதே சலங்கை ஒலி.
யாரோ நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.. உள்ளேயோ வெளியிலோ!?
திடுக் என்று எழுந்து உட்கார்ந்த லட்சுமி அங்குமிங்கும் பார்க்கும்போது – அதே அறையில் படுத்திருந்த ரிச்சர்ட் படபடவென்று துடித்துக் கொண்டிருந்தான்.
லட்சுமியின் பயம் இருமடங்காகி...
சியாம் சுதாகர் கவிதைகள் (மலையாளம்) , தமிழில் யூமா வாசுகி.
மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு அச்சிலிருக்கிறது. இளங்கவிஞர்களுக்கான வள்ளத்தோள்...
நவீன ஹிந்தி கவிதையின் பிரம்மராக்ஷஸ், கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964...
கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 )
ஹிந்தி நவீன கவிதையின் முகங்களில் ஒருவர் கஜானன் மாதவ் முக்திபோத்.
‘சாயாவாத்’ (கற்பனைவாதம்) மரபிலிருந்து ஹிந்தி கவிதையை திசைதிருப்பிய முக்கியமான தொகுப்பு ‘தார் சப்தக்’...
தோல்வியுற்ற ராஜ்ஜியம்
தோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு நதி இருந்தது. தெளிவான நீரோடை அது. நிறைய மீன்களும் அதில் இருந்தன. பலவிதமான நீர்த்தாவரங்களும் அதில் வளர்ந்திருந்தன. மீன்கள் அத்தாவரங்களை உண்டன. அந்த...
ஹாருகி முரகாமி நேர்காணல்கள்
ஹாருகி முரகாமி
இன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up...