மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

பிள்ளைப்பருவம் (நான்கு அங்கங்களில்*) -ஜில் பியலாஸ்க்கி

(எமது மீட்பர் சார்லஸ் எம்.ஷல்ட்ஸ்-க்கு) 1.அக்டோபர் இறுதி,பகல்கள் இரவுக்குள்விரைந்து ஒடுங்குகின்றன.இலைகள் மந்தகதியில் விழுகின்றன.இது ஹாலோவீன். ஒரு முகமூடிக்காகத் தோண்டித் துருவுகிறோம்அதன் பின்னே ஒளிந்துகொள்ள,ஒரு ஆளுமையாக உருமாற அல்லது உருவாக.ஒரு தாயைஅவளுக்கேயான வினோதக் கொள்ளையளாகஆக்கியிருக்கிறது துக்கம்.இவை வெல்லப்பட்டாக...

காசா கவிதைகள்

காசா நீங்கள் வெறுப்புடன் என்னைதாக்க வருகிறீர்கள்நீங்கள் கடுமையான வாதத்துடன்என்னைத் தாக்க வருகிறீர்கள்என்னை அழித்துவிடுவதை போலஎன்னைத் தாக்க வருகிறீர்கள்ஆனால் நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்புகையைச் சுவாசித்துக்கொண்டுநெருப்பை உற்றுப் பார்த்துக்கொண்டுவெடிச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டுஒவ்வொரு நாளையும் தொடர்ந்துஒவ்வொரு நாளும்...

ஸ்லதே என்னும் ஆடு-ஐசக் பாஷவிஸ் சிங்கர்

ஹனுக்கா* பண்டிகையின் பொழுது ஊரிலிருந்து நகரத்துக்கான சாலை பனி மூடியிருக்கும், ஆனால் இந்த வருடமோ குளிர் குறைவாக உள்ளது. ஹனுக்கா நெருங்கிவிட்ட போதிலும் பனி சிறிதளவே பொழிந்திருக்கிறது. பெரும்பாலான நேரம் சூரியன் ஒளிர்ந்தது. விவசாயிகள் வறண்ட...

ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்

இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு நீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள்தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து...

மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)

ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும்...

க்ரிட்டோ (அல்லது, நன்னடத்தைப் பற்றி) ப்ளேடோ

சாக்ரடீஸ்: என்ன க்ரிட்டோ இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளீர்? இது அதிகாலை இல்லையா? க்ரிட்டோ : ஆமாம், சாக்ரடீஸ். சாக்ரடீஸ்: மணி என்ன இருக்கும்? க்ரிட்டோ: இது விடியற்காலை.  சாக்ரடீஸ்: காவல்காரர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை உள்ளே அனுமதித்தது...

பிணைப்பு-ஜான் பால் சார்த்தர் (Jean Paul Sartre)

லுலு படுக்கையில் நிர்வாணமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். படுக்கை விரிப்பு உடலைத் தழுவுவதை அவள் விரும்பியதும், அடிக்கடி உடைகளை சலவைக்குப் போடுவது தேவையில்லாத செலவை உண்டு பண்ணி விடுகிறது என்று நினைத்ததுமே அதற்குக் காரணம்....

புரட்சியாளன்-மிகையீல் அர்ஸிபாஷேவ்

பள்ளிக்கூடப் பூங்காவை ஒட்டிய பாதையில் உலவிக்கொண்டிருந்த ஆசிரியர் கேப்ரியேல் ஆண்டர்சன் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நின்றார். தொலைவில் இரண்டு மைல் தூரத்துக்கு அப்பால், வெண்பனி உறைந்திருந்த வயற்பரப்பைச் சுற்றிலும் நீல...

இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு பிரச்சினைக்கு வழிவகுத்த பல வருடங்களிலிருந்து இந்துத்துவாவைத் தோற்கடிப்பதற்கான படிப்பினைகள்! மூலம்:...

இந்து மனம் அதன் மேலாதிக்கத்தின் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தின் பன்மைத்துவ கொள்கைகளை உண்மையாக ஏற்றுக்கொண்டு அதன் சமநிலையை மீட்டெடுக்க முடியுமா? 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியிட்ட...

உபநிஷதக் கதைகள் – எம்.ஆர். ஜம்புநாதன்

காணாத குதிரை ஆதி காலத்தில் மகரிஷி ஒருவர் நான்கு வேதங்களையும் நன்கறிந்திருந்தார். வேதத்தில் உள்ள சதபத பிராமணத்தைச் செம்மையாய் அறிவிப்பதில் அவருக்கு யாரும் நிகரில்லை. ஆகவே மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் தெளிய அவரை அணுகுவது...