சூழலியலின் முதல் விதி:உயிர்க்கோளத்தில் எல்லாம் எல்லாவற்றுடனும் இணைந்துள்ளது-த வி வெங்கடேஸ்வரன்
1971இல் பேரி காமன்னர் எனும் புகழ் மிக்க சூழலியலாளர், உலக சூழலியல் இயக்கத்தின் மீது தத்துவ தாக்கம் செலுத்திய 'கிலோசிங் தி சர்கிள்' எனும் நூலை எழுதினர். இதில் சுற்றுச்சூழலின் முறைசாரா நான்கு...
காலநிலை நெருக்கடி பாலின நடுநிலையானது இல்லை! -டாக்டர் சௌமியா சுவாமிநாதன்
காலநிலை நடவடிக்கைக்கு 100 சதவீத மக்களின் ஈடுபாடு தேவைப்படும் அதே நேரத்தில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது சிறந்த காலநிலைத் தீர்வுகளை அர்த்தமுள்ளதாக்கும்.
இங்கு ஏற்கனவே காலநிலை நெருக்கடி இருந்து வந்தாலும் அது அனைவரையும் சமமாகப் பாதிப்பதில்லை. பெண்களில் பெரியவர்களும் சிறியவர்களும், குறிப்பாக வறுமையின் சூழ்நிலைகளில், வழக்கமாக அவர்களுக்கு இருக்கும் பங்கு, பொறுப்புகள், கலாச்சார விதிமுறைகள் காரணமாக ஒப்பீட்டளவில் அதிக...