தொடர்கள்

அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]

"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன் புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியான நேரத்தில்...

உலக முடிவு (World End)- நர்மி.

  அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு...

கண்ணீரைப் பின்தொடர்தல

முன்னுரை : குமுதம் நிறுவனம் ‘தீராநதி ‘ யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற...

“கவிதை: இன்று முதல் அன்று வரை”-வண்ணநிலவன்

எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இந்த முடிவையொட்டி பாரதிக்குப் பிந்திய கவிதைகளையும் கவிஞர்களையும் முடிந்தவரை இனம் காணும் முயற்சிதான் இது. பாரதிக்குப் பின் அவரது...

பேதமுற்ற போதினிலே -1

கவிதையை வாசிக்கத் தொடங்கும் ஒருவர் அதனை தன்னளவில் முழுமையான ஒன்றாக முதலில் உணரவேண்டும். வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறதோ, ஒரு கடுகு தன்னளவில் முழுமையான ஒன்றாக எப்படி இருக்கிறதோ,...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – (பகுதி 8 )தீக்குச்சி தின்னும் வனம்.

தீக்குச்சி தின்னும் வனம். Steve McQueen என்றதும் நினைவிற்கு வரும் அமெரிக்க நடிகரின் உருவத்தை தனது திறமையின் வழியாகவும் தவிர்க்க முடியாத கதைகளை முன் வைக்கும் திரைப்பட இயக்குனர் என்ற பதாகையை தொடர்ந்து நிறுவிக்...

இராவணத் தீவு – பயணத் தொடர்

"Travel opens your heart Broaden your mind And fills your life with Stories to tell "    - Paula  Bendfeldt   Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக்...

வி.பி.சி. நாயர்,தமிழில் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)

  அப்துல் ரஹ்மான் ( வைக்கம்) முகம்மது பஷீர் புனை பெயர் வைக்கம் முகம்மது பஷீர்.   சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் என சுமார் 60 ஆண்டுகளாக எழுதி வந்தவர். இவருடைய சிறுகதைகள், நாவல்கள் மலையாள இலக்கிய உலகில் மிகச்சிறந்த...

கவிதை அன்று முதல் இன்று வரை (லஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் கவிதைகளை...

லக்ஷ்மி மணிவண்ணன் தற்காலக் கவிஞர்களுள் கணிசமான அளவு சாதனைகளைச் செய்துள்ள கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். சமீபத்தில் அவருடைய ‘கேட்பவரே’ என்ற முழுத் தொகுப்பும், ‘கடலொரு பக்கம் வீடொரு பக்கம்’ என்ற குறுங்கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன....

இராவணத் தீவு – பயணத் தொடர் 2

புத்தன் கோவில்  இந்த தீவுக்கு வருகின்ற யாரும் கண்டி நகரிற்கு வராமல், அவர்கள் பயணங்கள் முடிவடைவதில்லை. அந்த நகரத்தின் வசீகரிக்கக்கூடிய அழகு அத்தகையது. கண்டியில் அமைந்துள்ள புனித தந்ததாது கோவிலைப்பற்றி சொல்வதற்கு முன்னர், இந்த...