உலகின் மிகப் பெரிய பொய்யர்!
கொட்டும் மழையில் தெருவின் நடுவில் நின்று கொண்டிருக்கும் அவர் குளிரவில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். குளிர் உறைநிலைக்கு அருகில் இருந்தாலும் அவர் தும்மக் கூட இல்லை. வியர்வைத்துளி போல அவரது நெற்றியிலிருந்தும்,...
குறுங்கதைகள் -லிடியா டேவிஸ்
அந்த நாயின் ரோமம்
அந்த நாய் இல்லை. நாங்கள் அதை நினைத்து ஏங்கினோம். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் போது குரைக்கும் ஒலியில்லை. நாங்கள் தாமதமாக வீட்டுக்கு வரும்போது எங்களுக்காக யாரும் காத்திருக்கவில்லை. அவனுடைய...
டேனில் கார்ம்ஸ் குறுங்கதைகள்.
1.ஒரு சந்திப்பு
ஒரு காலத்தில் ஒரு மனிதன் பணிபுரிதல் பொருட்டு வெளியே சென்று கொண்டிருந்தான் வழியில் போலிஷ் ரொட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மற்றொரு மனிதனை அவன் சந்தித்தான். இவ்வளவுதான் இதைப்பற்றிச் சொல்ல இயலும்.
2.ஒரு...
குறும்புனைவு: ‘தெரெசா’ எனக் கூவிய மனிதன்
எழுதியவர்:– இடாலோ கால்வினோ
தமிழில்: பிரவீண் பஃறுளி
நான் நடைபாதையிலிருந்து கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம் குவித்து ஒலிபெருக்கி போல செய்தேன்....