சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

தீக்‌ஷிதா ஓவியம்

ஓவியம் : V. தீக்‌ஷிதா LKG சென்னை.  

தேசிய நெடுஞ்சாலை

மாமாவின் கடைக்கு செல்வது செங்கனுக்கு ரொம்பவே பிடிக்கும். மாமாவின் கடை என்பது ஒரு தேநீர்கடை. அது தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடைக்கு பின்னபுறமே வீடு அல்லது இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் சொல்லலாம்....

துப்பறியும் பென்சில்- 4

4. கடத்தல் நாடகம் வானம் வெளுத்திருந்தது. சூரியன் கோபம் கொண்டிருந்தான் என்பதை மக்களின் புலம்பல் வெளிபடுத்தியது. தெப்பக்குளம் காமராசர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் தங்கள் கைகளை விசிறியாக்கி வீசியபடி புலம்பி...

முயல் வாலிழந்த கதை

முன்னொரு காலத்தில், முயலுக்கு நீண்ட வாலிருந்தது.  ஆனால் பூனைக்கு வால் இல்லை.  முயலின் வாலைப் பார்த்து பூனைக்கு பொறாமையாக இருந்தது.  அதைப் போன்ற வால், தனக்கில்லையே என  பூனை மிகவும் ஏங்கியது. முயல் எப்போதுமே...

பச்சையும் சிகப்பும்

பச்சை கலர் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தது. முதலில் வந்த வெள்ளை நிறம் “தலைவா வணக்கம்” என்று கும்பிடு போட்டது. ம்.ம் அங்கே போய் நில் என்றது பச்சை நிறம் திமிருடன். அடுத்து வந்தது...

விஷ்வ வர்தினி ஓவியங்கள்

ஓவியங்கள் விஷ்வ வர்த்தினி ஒன்றாம் வகுப்பு சாய் கிருஷ்ணா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வேலூர்    

சுந்தரவர்த்தினி ஓவியங்கள்

ஓவியங்கள்: R.சுந்தரவர்த்தினி எட்டாம் வகுப்பு வீனஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி சிதம்பரம்.

சிவதர்ஷினி ஓவியம்

ஓவியம் R.சிவதர்ஷினி ஒன்பதாம் வகுப்பு நிர்மலா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சிதம்பரம்

வர்ணிக்கா ஓவியங்கள்

ஓவியம் : வர்ணிக்கா ஐந்தாம் வகுப்பு மாணவி பெங்களூரு.

துப்பறியும் பென்சில் -3

      3.தெப்பக்குளம் அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும்  இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால்  கூட்டம் அதிகமாக...