துப்பறியும் பென்சில் -3
3.தெப்பக்குளம்
அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும் இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால் கூட்டம் அதிகமாக...
பூமிக்கு டூர் போகலாம்.
"அன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு" மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி...
தினேஷ் குமார் ஓவியங்கள்
ஓவியம் :
R. தினேஷ் குமார்
த/பெ C.ரவிக்குமார்எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி;
பிராந்தியன்கரை;
நாகபட்டினம் மாவட்டம்
மமோதாரோ – பீச்பழச்சிறுவன்
முன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன் கணவரிடம் காண்பிப்பதற்காக அதை வீட்டிற்கு...
அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்:
யானையும் வேட்டைக்காரனும்பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு)காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான். அதற்காக ஒரு பெரிய குழியைத்...
அடர்வனத்தில் நிகழ்ந்த அற்புதம்
தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார்.தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு சந்தையில் விற்று...
துப்பறியும் பென்சில் – 9
துப்பாக்கிச் சண்டை
இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம். இந்த சாலை இரண்டு முறை ஆங்கில...
துப்பறியும் பென்சில் 1 – தொடர் கதை
1.பூங்காவில் குழந்தைகள்
மஞ்சள் மாலைப்பொழுது. உடலுக்கு இதம் அளிக்கும் தென்றல் காற்று. எப்.எம் ரேடியோவில் இளையராஜா பாட்டு. டீ அருந்த ரோட்டோரக் கடைகளில் மக்கள் குவிந்தனர். சிலர் மாலை செய்தித்தாளுக்குள் தலை புதைத்து இருந்தனர்....