சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

உயிர் காப்பான் தோழன்

ஒரு காட்டில் ஒரு சிங்கக்குட்டி இருந்தது.  அதன் பெயர் அரிமா.  காட்டில் உள்ள மற்ற விலங்குக் குட்டிகளுடன், சேர்ந்து விளையாட, அதற்கு மிகவும் ஆசை. ஒரு நாள்  “என்னோட விளையாட வர்றியா?”என்று, மான்குட்டியிடம்,  அரிமா  ஆசையாகக்...

சிங்கராஜாவின் விருந்து

அந்தக் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரி, மான், யானை என நிறைய நிறைய விலங்குகள்  இருந்தன. எத்தனை விலங்குகள் இருந்தால் என்ன? காட்டுக்கு ராஜா யார்?... ஆமாம். சிங்கராஜா தான் அந்தக் காட்டுக்கும் ராஜா. அன்று சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள். காடே திருவிழாக் கோலத்தில் இருந்தது. “பிறந்த நாள்... எங்க சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள்... நாங்க ஆடிப்பாடும் திருநாள்...” பெரிய பாறைக்குள் இருந்த சிங்கராஜாவின் அரண்மனையில் விலங்குகள் சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டாடின. வருடா வருடம் சிங்கராஜா அதன் பிறந்த நாள் அன்று எல்லா விலங்குகளுக்கும் பிடித்த உணவுகள் உடன் தடால்புடாலாக விருந்து வைக்கும். அதனால் தான் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம். போன வருட விருந்தின் ருசி, இன்னும் விலங்குகள் நாக்கில் எச்சில் ஊர செய்தது. விருந்தில் நிறையச் சாப்பிட வேண்டுமென விலங்குகள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் காத்திருந்தன. இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், புற்கள் என வகை வகையாக உணவுகளின் விதவிதமான வாசம், மூக்கில் ஏறி பசியைத் தூண்டியது. சிங்கராஜா கம்பீரமாக...

ரோஹன் யோகேஷ் ஓவியங்கள்

ஓவியம் : ரோஹன் யோகேஷ் மூன்றாம் வகுப்பு சன்பீம் சி.பிஎஸ்.இ

அபிலேஷ் ஓவியங்கள்

ஓவியங்கள்: அபிலேஷ் 8 – ம் வகுப்பு வேலுமாணிக்கம் பதின்ம மேல்நிலைப்பள்ளி; வாணி -  இராமநாதபுரம்

சாய் சூர்யா ஓவியங்கள்

ஓவியம் :  சாய் சூர்யா S. K 8-ஆம் வகுப்பு கார்த்திக் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி பூந்தமல்லி சென்னை.

பொதுத்தேர்வு

அந்த  யானைக்குட்டியின் பெயர், யாங்கு.  அது சொன்ன செய்தி  எல்லாரையும் திடுக்கிட வைத்தது. “இந்த ஆண்டிலேர்ந்து, அஞ்சாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வரப் போவுதாம். முடிவே பண்ணிட்டாங்களாம்”. . “இனிமே தெனமும், நாம விளையாடவே முடியாதுல்ல,”...

துப்பறியும் பென்சில் – 10

மனிதர்கள்  கடத்தல் நடைபெற்றதில் இருந்து கடத்தல்காரர்களைக் கோட்டை விட்டது வரை பென்சில் மனிதர்கள் தகவல் சேகரித்து இருந்தனர். பச்சைநிற பென்சில் கோபமாகக் கத்தியது. “இந்த போலீஸ்காரர்கள் இப்படியா கோட்டை விடுவார்கள்?” கைக்கு கிடைத்த கடத்தல்காரர்களைப் பிடிக்காமல் தப்பிக்க...

அரசுப் பள்ளி மாணவர்களின்  கதைகள்:

யானையும் வேட்டைக்காரனும் பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு) காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை  ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான்.  அதற்காக ஒரு பெரிய குழியைத்...

துப்பறியும் பென்சில் – 6

6.விடியல்    விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன. ஒளி வெள்ளை நிற...

துப்பறியும் பென்சில் -3

      3.தெப்பக்குளம் அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும்  இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால்  கூட்டம் அதிகமாக...