தொடர்கள்

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ [கண்ணீரைப் பின்தொடர்தல்]

நாவல் காலம் மாறுவதைப்பற்றி பேசும் ஒரு இலக்கிய வடிவம்’ மிக பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டுமளவுக்கு சரியானதும்கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன....

குர் அதுல் ஐன் ஹைதரின் “அக்னி நதி” (கண்ணீரைப் பின் தொடர்தல்)

பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும்...

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்.]

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர்“எனது இலக்கிய வாழ்க்கையில் கூடலூரிடம்தான் நான் மற்றெல்லாவற்றையும் விடக் கடமைப்பட்டிருக்கிறேன். வேலாயுதேட்டன், கோவிந்தன்குட்டி, தாயம் விளையாட்டுக்காரன் கோந்துண்ணி மாமா, காதறுந்த மீனாட்சி அக்கா போன்றவர்களின் ஊரான...

கவிதை: அன்று முதல் இன்று வரை

ஜெ. பிரான்சிஸ் கிருபாபிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அபாரமான கற்பனையும், புனைவும் மண்டிக் கிடக்கின்றன. பல இடங்களில் யதார்த்தமும் புனைவும் பிணைந்து திடீர் திடீரென்று படிமங்களாக வெளிப்படுகின்றன. இவரது கவிதைகளில் காதல்வயப்பட்ட கவியின் மனம்...

ஒரு குடும்பம் சிதைகிறது-எஸ். எல். பைரப்பா,[கண்ணீரைப் பின்தொடர்தல்]

யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் பார்க்க நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில்...

பேதமுற்ற போதினிலே -9

யாதும் ஊரே தொலைக்காட்சியை நான் வெறுக்கிறேன். பேர்பாதி காரணம் நிகழ்ச்சிகள் என்றால் இன்னொரு பாதி விளம்பரங்கள். தொலைக்காட்சியை முட்டாள் பெட்டி என்று சொல்வது தவறு. முட்டாள்களுக்கான பெட்டி என்றுதான் சொல்லவேண்டும். ஒரே விளம்பரத்தைத் திரும்பத்...

கவிதை அன்று முதல் இன்று வரை (லஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் கவிதைகளை...

லக்ஷ்மி மணிவண்ணன்தற்காலக் கவிஞர்களுள் கணிசமான அளவு சாதனைகளைச் செய்துள்ள கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். சமீபத்தில் அவருடைய ‘கேட்பவரே’ என்ற முழுத் தொகுப்பும், ‘கடலொரு பக்கம் வீடொரு பக்கம்’ என்ற குறுங்கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன....

பேதமுற்ற போதினிலே -1

கவிதையை வாசிக்கத் தொடங்கும் ஒருவர் அதனை தன்னளவில் முழுமையான ஒன்றாக முதலில் உணரவேண்டும். வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறதோ, ஒரு கடுகு தன்னளவில் முழுமையான ஒன்றாக எப்படி இருக்கிறதோ,...

பேதமுற்ற போதினிலே -10

பிடித்தல், பீடித்தல் அடிப்படையில் நான் ஒரு கவிஞன் என்றாலும் முகநூல் ஊடகம் என்னை ஒரு பத்தியாளனாகவும் அடையாளம் காட்ட உதவியிருக்கிறது. வழவழா கொழகொழாவென்று எழுதுவது எனக்கு பிடிக்காததும் பத்தியெழுத்தை நான் தேர்வுசெய்ததற்கு ஒரு காரணம்....

பேதமுற்ற போதினிலே-2

Fantasy – மிகையாடல் ஒவ்வொரு வார்த்தையுமே புறம்சார்ந்து இயங்கக்கூடியது என்கிறார் எமர்சன். ‘ஓடு’ என்றால் அது உடலையும் நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது. பெயர்ச்சொற்கள் அத்தனையும் புறம் சார்ந்ததுதான். வினைச்சொற்கள் பெயர்ச்சொற்களைச் சார்ந்தவை. எனவே எல்லாம் புறம்சார்ந்தவை....