சுகுண லய மாதுர்யம்!
நான் விதுஷி சுகுணா புருஷோத்தமனைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன்.
அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான்...
தனுஜாவின் தன்வரலாற்றுப் பதிவு ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
ஒரு குழந்தை தனது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்து, இந்த உலகத்திற்குள் நுழையும் போதே, அக்குழந்தை மேல் அது விரும்பியோ விரும்பாமலோ இன, மத, சாதி, மொழியான சமூக அடையாளங்களும், உடல்ரீதியான நிற, பாலின...
ரோமுலஸ் விட்டேகர் என்னும் முறிமருந்து
“காடு தொல்குடிகளோடு பேசும். தொல்குடிகள் காட்டோடு பேசுவார்கள். ஓடை நீரும், ஊற்று நீரும், ஆற்று நீரும் இவர்களோடு பேசும். அவை மட்டுமா? பூச்சிகள், பறவைகள், விலங்குகளும் பேசும். இன்றுவரை நம்மிடையே புழங்கிக் கொண்டிருக்கும்...
மற்றொருவன்
"பையா...." ஹெட் எடிட்டர் நாணா சார் தான் உரக்க அழைத்தார்.
பையா என்று அழைக்கப்பட்டவன் அப்படி ஒன்றும் சின்னப்பையன் இல்லை. குறைந்தது நாற்பதுக்கும் குறையாத வயது முன் தலையில் விழ ஆரம்பித்து விட்ட வழுக்கை,...
ரொட்டியும் கல்லும்
அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு நினைவுநாளுக்கு முந்தைய நாள். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் சட்ட ஆலோசனை மன்றத்தின் உயர்ந்த விதானம் கொண்ட அவ்வரங்கு விழாவுக்கான...
சம்ஸ்காரம்
வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க...
இறைச்சி
நான் “எறியுங்கள்” எனச் சொன்னபோது எனது உணவகத்தின் சமையல் தலைவன் “ஏன்?” எனத் தனது வெள்ளைச் சிரிப்பால் என்னைக் கேட்டான்.
“இறைச்சியினது மணம் என்னை வாந்தி எடுக்க வைக்கின்றது.”
“இதனை எறிவதா? இந்த இறைச்சியின் விலை...
போக்கு
சூரியன் மேலெழுந்து வருவதைப் பார்த்ததும் நீலாவுக்குத் திகீரென்றிருந்தது. நீல திரைச்சீலையை விலக்கிவிட்டு, நான் வந்தே தீருவேன் என்பது போன்ற பிரவேசம். ரத்தக்கோளமொன்று உருண்டு, திரண்டு உயிர்ப்புடன் நின்றிருப்பது போன்ற சாயல்.
"சூரியன் ஆரஞ்சு நேரத்துலேனா...
உறங்கும் சூஃபியின் இல்லம்
“அப்ப ராவைல 10 மணிக்கு இங்க இருந்து மாட்டு வண்டிலக் கட்டுவம். அஞ்சாறு வண்டிகள். ஒரு வண்டி நெறய சாமான். ரெண்டு வண்டில ஆம்புளயல். மத்த வண்டிகள்ல பொம்பிளயளும், புள்ளைகளும். செரியா செருசாமம்...
நகர்தல்
பிரதீப் இளங்கோவன்
அப்பெரிய கட்டிட அலுவலகத்தில், கண்களை விழுங்கிக் கொண்டிருக்கும் கணினி இயந்திரங்களுக்கும் காத்திருக்கும் இரண்டு விடுமுறை நாட்களை எண்ணிக் கொண்டு கனவுலகில் ஆழ்ந்திருந்த என்னை அமோதித்தவர்களுக்கும் மத்தியில் அந்த கிழவியின் குரல்...















