Saturday, September 12, 2026

படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

புனைகதாசிரியராக யாரையும் புனிதப்படுத்துவதோ யாருடைய புனிதங்களை உடைப்பதோ என்னுடைய நோக்கமல்ல-நட்சத்திரன்  செவ்விந்தியன்

நட்சத்திரன் செவ்விந்தியன் என்கிற அருண் அம்பலவாணர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகள் 'வசந்தம் 91', 'எப்போதாவது ஒருநாள்' ஏற்கனவே வெளிவந்துள்ளன், தன்னுடைய முதற் கவிதைத் தொகுப்புகளின் வழியே...

சுருட்டை

ராட்சதப் பருந்து போன்ற பறங்கிப் போர்க்கப்பலிலிருந்து முதலாவது தீக்குண்டு ஒரு மாலையில் தான் முழங்கி வெடித்தது. மாடுகள் பாய்ந்து துள்ளி வாலைக் கிளப்பியபடி ம்மா எனக் கத்தியபடி ஓடின. ஆடுகள் ம்மே எனக் கூக்குரலிட்டன. ஆகாயத்திலிருந்து விண்மீனொன்று விழுந்து...

நீலவியாபகம்

அகிலாண்டத்திற்கு அதனை எடுத்துச் சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் வந்தது. பொதுவாகப் பசியென்று வந்துவிட்டால் அவர் இவ்வளவு யோசிப்பதில்லை. அதுவும் நேற்று இரவு வண்டியேறுவதற்கு முன் அவர் திருச்சியில் சாப்பிட்டிருந்தார். மறுநாள் மதியம் கடந்திருந்தது....

ராஜம் கிருஷ்ணன் கட்டியெழுப்பிய மணலூர் மணியம்மையின் வரலாற்றுச் சித்திரம்

இது ராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டு. எழுபத்தைந்து வருடங்களாக அவருடைய எழுத்துகள் வாசிக்கப்படுகின்றன. ராஜம் கிருஷ்ணன் என்ற பெயர் நாவல் வரலாற்றில் ‘கள ஆய்வு எழுத்தாளர்’ என்றே பதிவாகியுள்ளது. பதினைந்து வயதில் திருமணமான ராஜம் கிருஷ்ணனுக்குப் புகுந்த...

மக்கள் கலைஞர் மக்மல்பஃப்

மக்மல்பஃப் மே 29, 1957 அன்று தெஹ்ரானில் பிறந்தார். 15 வயதில், ஈரானின் ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஒரு போராளிக் குழுவில் ஈடுபட்டார். 17 வயதில், ஒரு காவலரைக் குத்தியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்....

நிலைப்பேழைகள்

அவனது குடும்பம் நகரத்தில் புதிதாக வீடு கட்டிக் குடிபெயர்ந்தபோது கிராமத்து வீட்டில் பிரதானமாக விட்டுவிட்டு வந்தவை: நின்ற வாக்கிலான, அறுங்கோணக் குறுக்குவெட்டுத் தோற்றம் கொண்ட ஒரு பெரிய மரப்பீரோ, படுக்கை வாக்கிலான – முன்பக்கம் இரண்டு அறைகளும் ஓர் இழு மேஜையையும் உள்ளடக்கிய...

ச.அர்ஜூன்ராச் கவிதைகள்

1 சிறிய இடங்களின் நாற்காலிகள் சிரமமே இல்லை.சின்ன வேலைஅல்லதுசிறிய உதவிதான் என்றாள். எங்கும், எப்போதும்எடுத்துப்போட்டு வேலை பார்ப்பது மாதிரி வாழஎனக்கோ வரமாட்டேனென்கிறதைநான் சொன்னோனில்லை. ஒரு சோம்பேறித்தனத்தை இன்னொருசோம்பேறித்தனத்தால்தான் வெல்ல முடியுமெனப்போட்டது போட்டபடி கிடந்தேன்திடுமெனமனம் மாறு செய்யஒரு சுத்தப் புலுத்தியானேன். 'நீ...

ஒரு மகளின் நினைவோடை

கடந்த நூற்றாண்டில் நவீனத்துவத்தின் பார்வையைத் தமிழ்ச்சிறுகதைகளுக்கு வழங்கியவர் புதுமைப்பித்தன். நாற்பத்திரண்டு ஆண்டு காலம் மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் பல்வேறு வகைமைகளில் ஏறத்தாழ நூற்றியெட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம் எனப் பல தளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். இன்று, புதிதாகத் தமிழ்ச்சிறுகதையை வாசிக்கத்...

அவன் விதி-மிகயீல் ஷோலகவ்

போருக்குப் பிந்தைய முதல் ஆண்டு, தோன் ஆற்றின் மேற்புறப் பகுதிகளில் முதல் இளவேனில் காலம் என்றும் இல்லாத விறுவிறுப்புடனும் விரைவாகவும் வந்துவிட்டது. மார்ச் மாத முடிவில் அஸோவ் கடலிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் ஆற்றின்...

உண்மைகள் இருளுக்குள், போலிகள் வெளிச்சத்தில்

இந்தியா ஒரு திரையரங்காக ஆகிவிட்டது, இங்கு மாயையே தேசியக் கொள்கையாக இருக்கிறது; கைதட்டலுக்குத்தான் காசு கொழிக்கிறது... நடிகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அறிவியல் அறிஞர்களுக்குக் கனவாக இருக்கிறது. அரசியல்வாதிகள் கடவுளர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். மட்டைப் பந்து வீரர்களே...