மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

போர் நடனங்கள்

 1,எனது காஃப்கா மூட்டை முடிச்சுகள் சில ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்செலஸுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய போது, எனது பயணப்பொதிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தபோது, அழுக்கான காலுறையைப் போர்த்தியது போல ஒரு கரப்பான்பூச்சி...

மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக்...

லாப்ஸ்டர் விருந்து

1 கொத்தாக இறந்து கிடந்தன லாப்ஸ்டர்கள். இனி அவற்றால் எந்த ஆபத்தும் நமக்கில்லை. குவியலாகக் கிடந்த அவற்றின்  ஓடுகள் பழுப்பு நிறத்திலில்லை. . சிவப்பாகவும் இல்லை. நீலமாகவும் இல்லை. மாறாக அவை கண்களின் நிறத்தைப்...

பழுப்பு நிறப் பெட்டி

அவன் வாழ்ந்த முதல் வீட்டின் இரண்டாவது மாடியில் அந்த மரப்பெட்டி உட்கார்ந்திருந்தது. அது அப்படி ஒன்றும் ஒதுக்குப்புறமான இடமில்லை. தன் வாழ்வில் வேறு எங்கும் வாழப் போவதில்லை என்று அவன் நினைத்திருந்த அந்த...

வினோதக் கனவு

பல அழகான பொருட்கள் வைக்கப்பட்ட நீளமான மேஜை ஒன்றருகே நான் அமர்ந்திருந்தேன்.  அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட கைப்பிடியுடன் கூடிய தண்ணீர் ஜாடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அது வெள்ளியில் செய்யப்பட்டது போலக் காட்சியளித்தது....

ஒரு நீதிக்கதை

முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட...

WILD GREEN

"The sales and technical team which trains our clients in product usage of the products and our biggest client 'Be way hospitality' at quanty,...

பறத்தல்

முட்டைக்கோஸ் செடிகள் பயிரிடப்பட்டிருந்த விசாலமான திறந்த வயல் வெளியில் என் வாழ்க்கை தொடங்கியது. அதுவும் கூட வயல்களில் குறுக்கு நெடுக்காக வரிசையாக நடப்பட்டிருந்த செடிகளுக்கு இடையே ஒரு பெரிய இலைக்கு அடிப்பக்கத்திலேதான்.  எங்கும்...

நான்காவது சுவர்

பாண்டூரங் மேதேக்கர் (நானா) சமந்தன் கட்டிடத்திலிருந்து சுறுசுறுப்புடன் வெளியேறினார். அவரது கையில் ஒரு பை இருந்தது. வீட்டில் அணியக்கூடிய லெங்கா சட்டையை அணிந்திருந்தார். நடக்கும்போது அவரது கழுத்து ஆடிக்கொண்டிருந்தது. எதையோ முணுமுணுத்தவாறே தனது...

கருநீலப் பேரச்சம்.

என் பெயர் அனிருத்த போஸ். எனக்கு 29 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த எட்டு வருடங்களாக,  நான் கல்கத்தாவில் உள்ள  வியாபார நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். கிடைக்கிற சம்பளத்தில் சந்தோஷமாகவே...