மொழிபெயர்ப்பு நேர்காணல்கள்

இந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல்

நவ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில் சொசைட்டியின், முதல் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்...

ஆண்ட்ரியா வுல்ஃப்: காலநிலை மாற்றத்தை முன்கணித்தவர் ஏன் மறக்கப்படுகிறார்?

ஜெர்மன் இயற்கையியலாளரான அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander von Humboldt) அவரது காலக்கட்டத்தில் டார்வின், கதே போல் ஒரு புகழ்பெற்ற அடையாளமாகவே திகழ்ந்தார்.என்ற போதிலும், ஆங்கிலோ-சாக்ஸன் கலாச்சாரத்தின் உலகளாவிய ஆதிக்கம், அறிவியலில் பல்வேறு...

புயலின் கண்ணிலிருந்து கதை சொல்லல்: அமிதவ் கோஷ் நேர்காணல்

பயணக்கட்டுப்பாடுகளினால் 2020-இல் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், எங்கும் இல்லாத இடங்களுக்கெல்லாம் பயணசீட்டுகளைப் பல விமான நிறுவனங்கள் விற்கத்தொடங்கின. ஒரு விமானப் பயணச்சீட்டின் விலைக்கும், அந்த விமானம் வெளியிடும் புகையுமிழ்விற்கும் ஈடாக 35,000...

கிம் ஸ்டான்லி ராபின்சன்: “எதிர்காலத்துக்கான அமைச்சகம்”

ஆமி பிராடியின் "எரியும் உலகங்கள்" யேல் காலநிலை இணைப்புகளுடன் (Yale Climate Connections) இணைந்து எழுதப்பட்ட மாதாந்திர கட்டுரை. இது  காலநிலை மாற்றத்தின் சிக்கல்களை சமகால இலக்கியம் எவ்வாறு வினாவுகிறது என்பதை ஆராய...

புனைவு எழுத்தாளன் ஒரு இடத்தில் அமர்ந்து நாவலை எழுதுவதன் மூலம் உன்னத உலகம் என்ற...

1930-களில் ப்ரூக்ளின் மற்றும் ப்ரான்க்ஸ் இல்லங்களிலிருப்பது போன்ற செளகரியமான விக்டோரிய வகை நாற்காலிகள், அதனுடன் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பெரிய தொலைக்காட்சிப் பெட்டியுடன் அப்பர் பிராட்வே எனும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐந்து அறைகள்...

ஏர்னெஸ்ட் ஹெமிங்வே: நேர்காணல்

கே: எப்போது எழுதுகிறீர்கள்? கறாரான வழமை உண்டா?பதி: காலை வெளிச்சம் படத் தொடங்கியதுமே எழுதத் தொடங்கிவிடுவேன். அப்போது உங்களைத் தொந்தரவு செய்யயாருமில்லை, குளிர்ந்திருக்கும், எழுதும்போது கதகதப்பாகிவிடும். அடுத்து நிகழ்வது என்னவென்று தெரிந்தால் எழுதுவதை...

ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல்

புகழ்பெற்ற எழுத்தாளருடைய, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் சமீபத்திய புத்தகமானது, இதுவரை குற்றப் புனைவு புதினங்களுக்காக அதிகம் அறியப்பட்டவரின் குறிப்பிடத்தக்க புதிய பயணம் ஆகும். இலக்கிய வகையின் மாற்றம், குழந்தைப் பருவ நினைவுகள்,...

ஜோஸ் சரமாகோ நேர்காணல்

கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso)தமிழில் ச. ஆறுமுகம் பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல் ஜோஸ் சரமாகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல்...

நானும் அவ்வாறே எழுதுவேன்- டோனி மாரிஸன்

தன்னை ஒரு கவித்துவ எழுத்தாளர் என அழைப்பதை மிகவும் வெறுக்கிறார் டோனி மாரிஸன், அவரது படைப்புகளின் கவித்துவத்திற்கு அளிக்கப்படும் அதிமுக்கியத்துவமானது, அவரது கதைகளின் வீரியத்தையும் ஒத்திசைவையும் ஓரம் கட்டுவதாக அவர் நினைக்கிறார். விமர்சன...

ஹாருகி முரகாமி நேர்காணல்கள்

ஹாருகி முரகாமி இன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up...