கதைகள்

சிறார் இலக்கியச் சிறுகதைகள்

புள்ளையாரே.! உன்ன பாக்க வரமாட்டேன்

மழையை முன்கூட்டியே அறிந்துசாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள்.கூட்டம் கூட்டமாகப் பறவைகள் தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசியை எடுத்து மேகத்தினை குத்தினால் மழை...

சின்னா லட்டுத் திண்ண ஆசையா?

வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது. அந்த மிகப் பெரிய வனத்தில்  ஒவ்வொரு விலங்கினத்திற்கும்  ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும்.  அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக்...

பெரிய இடத்துப் பூனை (பிரெஞ்சு) சார்ல் பெரோ, தமிழில்- ஈஸ்வர்.

 ஒரு ஊரில் ஒரு தந்தை, தன் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவருக்கு வயதாகிவிட்டதால், தன்னிடம் இருக்கும் சொத்தை எல்லாம் மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடத் தீர்மானித்தார். அதன்படி, மூத்தவனுக்கு தன்னுடைய மில்லையும், இரண்டாமவனுக்கு...

என் பெயர் என்ன?

நாகு அதிர்ச்சி ஆயிட்டான். முதல்ல நாகு யாருன்னு சொல்றேன். நாகு மூனாவது படிக்கிற சின்ன பையன். ஒரு கிராமத்துல அவனோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா கூட வாழ்ந்து வந்தான். அவன் இங்கிலீஷ் மீடியம் படிக்கிறான். அன்னைக்கு சண்டே ஸ்கூல் லீவு. அவன் கலர் பண்ணிட்டு, அத எடுத்து...

பூமிக்கு டூர் போகலாம்.

"அன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு" மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி...

வைரஸ்

"அப்ப்பா...""என்னப்பா""கதெ சொல்லுப்பா…” என்றபடி நெருங்கி வந்து அமர்ந்தான், கவின்.”உனக்கென்ன வைரசு தெரியும்?”“கொர்ன்னா”"கொரோனா விட மோசமான ஒரு வைரசு இருந்துச்சு. அத பத்தின கதெ சொல்லட்டா?""ம்ம்... சொல்லுப்பா" ஆர்வமாக தலையை ஆட்டினான்.”ஊரடங்கு போட்டாலும் அடங்காம...

அரசுப் பள்ளி மாணவர்களின்  கதைகள்:

யானையும் வேட்டைக்காரனும்பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு)காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை  ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான்.  அதற்காக ஒரு பெரிய குழியைத்...

மந்திர அடுப்பு – சிறார் கதை

ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.  “அடுப்பே டும் டும் சமைத்து வை. அரசர் விருந்து படைத்து வா” இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு...

இனிப்பு மாயாவி

வனப்பூர் நாட்டைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். உச்சி மலையின் மீது நின்று முழு நாட்டையும் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு சிறிய நாடு என்றால் பாருங்களேன்!...

பள்ளி மறுதிறப்பு –சிறுவர் நாடகம்

இடம் : பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம்கதாபாத்திரங்கள் : மோகன், மதிவாணன், ஒரு பெரியவர்காலை நேரம் . பேருந்துகளின் வகும் போகும் இரைச்சல், பேருந்து பிடிக்க நிற்கும் பயணிகளின் பேச்சு. வேறு வாகனங்களின் தொடர்ந்த...