மின்னற்பொழுது மாயை
1.
வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள்...
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே: நேர்காணல்
கே: எப்போது எழுதுகிறீர்கள்? கறாரான வழமை உண்டா?
பதி: காலை வெளிச்சம் படத் தொடங்கியதுமே எழுதத் தொடங்கிவிடுவேன். அப்போது உங்களைத் தொந்தரவு செய்யயாருமில்லை, குளிர்ந்திருக்கும், எழுதும்போது கதகதப்பாகிவிடும். அடுத்து நிகழ்வது என்னவென்று தெரிந்தால் எழுதுவதை...
கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்
மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில...
நான் ஒரு சிறிய நகரத்தை வாங்கினேன்
என்னவென்றால், டெக்சாஸில் இருக்கும் அந்த சிறிய நகரமான கெல்வெஸ்டனை நான் விலைக்கு வாங்கினேன். அனைவரிடமும், இங்கே ஒரு ராத்திரியில் எதையும் நான் மாற்றப்போவதில்லை, அனைத்தையும் மெதுவாக சாவகாசமாகத்தான் ஆற்றப்போகிறோம் ஆகவே உடனடியாக யாரும்...
நீர் அல்ல, குருதி; நிலம் அல்ல, உயிர்!
[செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலிடமிருந்து அதிபர் பியர்ஸ்க்கு எழுதப்பட்ட கடிதம், 1885
1851-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட உடன்படிக்கை ஒன்றினை வாஷிங்டனின் ப்யூஜெட் சவுண்ட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்த சுக்வாமிஷ் மற்றும் பிற செவ்விந்தியப் பழங்குடியினர் எதிர்கொள்ள...
உயரப் பறக்கும் கழுகு
உலகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களுக்குக் கூட அமெரிக்க வாழ்வியலும் ஒன்றிரண்டு தனித்துவமான அமெரிக்க சொற்பிரயோகங்களும் தெரிந்திருக்கும். ஹாலிவுட்டின் வீச்சு அப்படிப்பட்டது. ஆனால் அதோடு ஒப்பிடும்போது அமெரிக்க சூழலியல் கூறுகள் பலவும் நமக்குப் பரிச்சயமில்லாதவை....
எமிலிக்காக ஒரு ரோஜா
1
மிஸ் எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. வீழ்ந்துபோன ஒரு புராதனச் சின்னத்துக்கான மரியாதைமிக்க அன்பின் நிமித்தமாக ஆண்களும், எமிலியின் வீடு எப்படி இருக்கிறது என்பதைக் காணும் ஆர்வத்தில்...
இனிமை
அது என்னுடைய குற்றமில்லை. எனவே நீங்கள் என்மேல் பழிபோடமுடியாது. நான் செய்யவில்லை; அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவளை என்னுடைய தொடைகளுக்கு இடையே இருந்து வெளியே இழுத்துப் போட்ட பிறகு...
சோப்பியின் தெரிவு
மேடிசன் சதுக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த சோப்பி அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். சருகொன்று அவன் கையில் வந்து விழுந்தது. குளிர்காலம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கானத் திட்டங்களை அவன் வகுத்தாகவேண்டும் என்பதை அவன் அறிவான். அவன்...
ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி
ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது. இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...