அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ்

ரேமாண்ட் கார்வர் கவிதைகள்

1,கீறல்நான் விழித்தெழுந்தேன் கண்ணில் துளி இரத்தத்தோடு , ஒரு கீறல் எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது . ஆனால், இப்போதெல்லாம் நான் தனியாகவே உறங்குகிறேன் . எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன் உறங்கும்போதும் கூட தனக்கெதிராக தன் கரத்தை உயர்த்தவேண்டும்? ஜன்னலில் தெரியும் என்...

ரயில் வரும் நேரம்

ரயிலடி நடைமேடையில் எல்லோரும் வரும் வண்டியை எதிர்பார்த்தும், கூர்ந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர். ரயிலின் ஊதலொலியைக் கேட்டதாக யாரோ சொன்னார்கள். எல்லோரும் கீழ்த்திசை நோக்கி பார்த்துக் கொண்டும் உற்று கேட்டுக் கொண்டுமிருந்தனர். மரங்களடர்ந்த கிழக்கு...

அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை, அசைந்து கொடுக்காத வல்லரசு..!

உலகத்தையே தன் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டை அவ்வப்போது இயற்கை பதம் பார்த்துச் செல்கிறது. கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், அறிவியல், விஞ்ஞானம், விவசாயம், பொருளாதாரம், விண்வெளி ஆராய்ச்சி என சகல பக்கமும் பலம்...

WILD GREEN

"The sales and technical team which trains our clients in product usage of the products and our biggest client 'Be way hospitality' at quanty,...

புத்தாயிரம் ஆண்டு – இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஐம்பது கூற்றுகள் – பால்...

இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மத்தியில், கலையிலக்கியமும் கலாச்சாரமும் என்ன அர்த்தம்கொள்கிறது? அதன் மதிப்பீடுகள் அடைந்திருக்கும் சரிவுகள் என்ன? அல்லது அவை என்னவாகபரிணாமம் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டுபரசீலித்துக்கொள்வதன் அவசியத்தைக்...

இனிமை

அது என்னுடைய குற்றமில்லை. எனவே நீங்கள் என்மேல் பழிபோடமுடியாது. நான் செய்யவில்லை; அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவளை என்னுடைய தொடைகளுக்கு இடையே இருந்து வெளியே இழுத்துப் போட்ட பிறகு...

அமீரி பராக்கா கவிதைகள்.

சம்பவம்அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது,   சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு,  இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப்...

மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக்...

அமெரிக்க இலக்கியம் : ஒரு அறிமுகம்

அமெரிக்காவின் முதல் இலக்கியம் 1620ல் மேஃப்ளவர் என்னும் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அங்கு வந்திறங்கிய  சீர்திருத்த சமயவாதிக ( Puritans) களால் எழுதப்பட்ட மதம் சார்ந்த பயணக்குறிப்பாகத்தான் இருந்தது ( Bradford,...

தனது நிலத்தை தொலைத்த கழுகு. (அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழிற்கு ஒரு முன்னுரை)

ஏன் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் என்று ஒரு இலக்கிய நண்பர் சில மாதங்களுக்கு முன்பு நேர் பேச்சில் என்னிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.அமெரிக்க இலக்கியம் பிடிக்கும் என்கிற ஒற்றை வரி பதிலைத் தந்துவிட்டு...