மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

பிரமாண்ட வானொலிப் பெட்டி

ஒரு கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்தியறிக்கைளில் வரக்கூடிய சராசரி வருமானமும், முயற்சியும், மரியாதையுமுடையவர்களைப் போன்றவர்கள்தான் ஜிம்மும் ஐரீன் வெஸ்ட்காட்டும். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்திருந்தன, இரண்டு குழந்தைகளுடன் ‘சுட்டன் ப்ளேஸ்’ அருகில் ஒரு...

ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கன்மா ஆளுகைக்கு உட்பட்ட வெந்நீரூற்று நகரத்தின் சிறிய ஜப்பானிய பாணி விடுதி ஒன்றில் முதிய குரங்கு ஒன்றைச் சந்தித்தேன். அதுவொரு பொலிவிழந்த, இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட பாழடைந்த...

பாலகங்காதர திலகன் ஒரு நல்ல பெயர் அல்ல (மலையாளம்) -மதுபால் , தமிழில்...

பாலகங்காதர திலகன் என்ற பெயர் எனக்குப் பொருத்தமானதல்ல. எனவே, பலமுறை அப்பெயரை மாற்றவேண்டுமென்று  விரும்பியதுண்டு. அப்பா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டு திரும்பிய வேளையில் பிறந்த குழந்தை நான். எனவே, விருப்பமான...

இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா

பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில்    மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே  கூரைகளின்  மேல்  தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜனவரி மாதத்தின் வெளிர்  காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற...

புத்த மணியோசை

பேங்காக்கின் புத்த தேவாலயங்கள் இடைவிடாமல் மணியோசையை எழுப்பிக் கொண்டிருந்தன, ‘நீ வெளியேறு, நீ வெளியேறு’ என்று. பேங்காக் என்ற புத்த நாட்டில் அவனால் வெகு நேரம் நிற்க முடியவில்லை. அலைந்து திரிந்து பட்டாங்...