மயான காண்டம்
செல்லையா பண்டிதனுக்கு, தனது பரம்பரைத் தொழிலான வெட்டியான் தொழிலில்கூடச் சலிப்பு ஏற்படுவது, மயானத்துக்குச் சேர்ந்தாற்போல் ஒரு வாரத்துக்கோ இரண்டு வாரத்துக்கோ பிணமே வந்து விழாதபோதுதான். அந்த மாதிரிச் சமயங்களில், இதுவரையிலும் பரம்பரை பரம்பரையாகச்...
கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்
நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...
தான் எழுதிய வரிகளுக்கு தன் வாழ்வால் அர்த்தம் செய்யும் வண்ணநிலவன்
வெகு சிலரை நினைத்த மாத்திரத்தில் ஒரு அன்பின் குளுமை மனசுக்குள் விரவிப் பரவும். அப்படி ஒரு மனிதர்தான் வண்ணநிலவன். நமக்குள் இப்படி ஒரு உணர்வை ஏற்படுத்த அவருக்கு எப்படிச் சாத்தியமாயிற்று..! நம்மில் பலருக்கும்...
யதார்த்தம் என்பது நிலையில்லாதது
எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பேசப்பட்ட முக்கியமான விஷயம் யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. யதார்த்தவாதத்திற்கு இலக்கியத்தில் இனி இடமில்லை எனப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு யதார்த்த கதைகளே எழுதப்படவில்லையா அல்லது...
அயோத்தி
அவன் வீட்டுக்குள் நுழைகிறபோதே, அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே சந்திராவுக்குத் தெரிந்துபோயிற்று, வெறுங்கையுடன்தான் திரும்பி வந்திருக்கிறான் என்று. குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவனையே எரித்துவிடுகிறவளைப் போலப் பார்த்தாள். தலை குனிந்தபடியே உள்ளே...