Tag: திகில்_குற்றம் _துப்பறிதல்_சிறப்பிதழ்

தொட்டால் தொடராது – லதா ரகுநாதன்

அத்தியாயம் 1 ராம் அந்த மூத்திரச் சந்தின் கடைசி கோடிக்குக் கால்களை அகல விரித்து அவசரமாக நடந்து சென்றான். கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை அவ்வப்போது உயர்த்தி பார்த்துக்கொண்டும் நடந்தான். நிமிடங்கள் என்னவோ நிமிடமாகத்தான் நகரப்போகிறது....

துப்பறியும் கதை-ச.வின்சென்ட்

துப்பறியும் கதை ஓர் இலக்கிய வகை. அது குற்றக் கதையின் (crime fiction) ஒரு பிரிவு. ஒரு குற்றம் அறிமுகப்படுத்தப்படும். அது விசாரிக்கப்படும். குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார். துப்புதுலக்குவது ஒரு தனித் துப்பறிவாளராக இருப்பார்....

வேலைக்காரியின் மணியோசை-எதித் வார்ட்டன்,தமிழில் – கா.சரவணன்

டைபாயிடு காய்ச்சலால் அவதிப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தபின் நான் சந்திக்கும் இலையுதிர் காலம் அது. மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். வெளியே வந்தபோது என்னுடைய தோற்றம் பார்ப்பதற்குப் பலவீனமாகவும் தள்ளாட்டத்துடனும் இருந்தது. வேலை...

குற்றவியல் நீதியமைப்பில் தடயவியலின் முக்கிய பங்களிப்பு-றின்னோஸா

வழக்கு 01. கிரிஸ்டல் பெஸ்லானோவிட்ச் கொலை வழக்கு (Krystal Beslanowitch) அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கிறிஸ்டல் பெஸ்லானோவிச் எனும் ஒரு பதினேழு வயதுப் பெண், தலையில் ஓங்கி அடிக்கப்பட்டு மண்டை ஓடு நசுக்கிக்...

மனிதநேய நோக்கத்திலிருந்து பொய் பேசலாம் என்றெண்ணப்பட்ட ஒரு உரிமையைப் பற்றி-இம்மானுவேல் காண்ட், தமிழில்-விவேக் ராதாகிருஷ்ணன்

“1797-ஆம் வருடத்தில் பிரான்ஸ்” (Frankreich im Jahr 1797) என்ற பத்திரிகையில், பகுதி VI, எண் 1-ல், பெஞ்சமின் கான்ஸ்டன்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் எழுதிய “அரசியல் எதிர்வினைகளைப் பற்றி” என்ற தலைப்பை...

ஷாப்ரால்: குற்றமும் (நடுத்தர) குடும்பம் எனும் அதன் ஊற்றுவாயும்-ஸ்வர்ணவேல்

ரொனால்ட் பெர்கன் 27 மார்ச் 2018 கார்டியன் நாளிதழில் தனது எண்பத்தைந்தாவது வயதில் காலமான ஸ்டெஃபன் ஆட்ரானின் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதைப் போல  சினிமா வரலாற்றில் இயக்குநர் மற்றும் நட்சத்திர ஜோடிகளில், இருபத்துமூன்று...

ஸ்பேட் என்னும் மனிதன்-டாஷியேல் ஹாம்மட்,தமிழில் – வானதி

தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு சாமுவேல் ஸ்பேட், தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் நான்கு மணியாகவில்லை. “யூ - ஹூ” என்று அழைத்தார். எஃபி பெரின் வெளியில் இருந்து உள்ளே நுழைந்தாள். ஒரு துண்டு சாக்லெட் கேக்கை...

கண்காணிப்பு-க.கலாமோகன்

வசந்தியை நான் பல நாள்களாகத் தொழில் இடத்தில் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விடுமுறையா? நிச்சயமாக இல்லை. அவளது விடுமுறை மாதம் எனக்குத் தெரியும். அந்த மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் அவளுக்கு நிறைய நண்பர்களும் நண்பிகளும்...

தாலாட்டு-ஆதவன்

வருடம் தவறாமல் இ‌ந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார். இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின்...