Tag: மொழிபெயர்ப்பு சிறுகதை
பட்டங்கள்
ஒவ்வொருமுறையும் அப்பாவைப்பற்றி அம்மா புதிய புதிய கதைகளாக தான் சொல்லிக் கொண்டிருப்பார். அந்தக் கதைகளுக்கு முடிவே கிடையாது . ஒருமுறை சொல்லுவார் 'உங்க அப்பா நம்மள எல்லாரையும் விட்டுட்டு ஓடிப் போய்ட்டாரு' என்று. ...
உயரே ஒரு நிலம்
நான் சிறுமியாக இருந்த போது ஒரு முறையும், பின் வளர்ந்த பருவத்திலுமென இருமுறை எனது வாழ்க்கையில் பேராசிரியர் பைன் அவர்களின் உதவியை நாடிச் சென்றிருக்கிறேன்.எனது பதினோராவது வயதில், விவரிக்க இயலாததொரு மன அழுத்தத்தால்...
அக முகங்கள்
அன்று கல்லூரி வேலை நாளாகயிருந்தது. அதனால் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்காய் தேவகி டீச்சர் விடுப்பு எடுத்திருந்தாள். அலாரமெல்லாம் வைக்காமல் தானாகவே காலையில் தூங்கி எழுந்து, குளித்து, பாதி நரைத்த தலைமுடியை காய வைத்து,...
வேட்டைக்காரன்
வெக்கையும் புழுக்கமுமான நண்பகல் வேளை. வானம் சிறு மேகம் கூட இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது. காய்ந்துகிடந்த புற்கள் இனி மழை கண்டாலும் பசுமை காண்பதற்கில்லை என்பது போன்று அவநம்பிக்கையோடு காட்சியளித்தன. காடு அமைதியாய்...
அவன் மனைவிக்குத் தெரிந்துவிடக்கூடாது
பெரும்பாலான காடுறை மனிதர்களுக்கு பாப் பேக்கருடன் நேரடிப் பழக்கமோ அறிமுகமோ இல்லாதிருந்தபோதும் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் நியூ சௌத் வேல்ஸின் மேக்வாரி நதிக்கரையோரம் ஒரு மேய்ச்சல் நிலத்தின்...
மூளையில் பாய்ந்த புல்லட் -மொழிபெயர்ப்பு சிறுகதை
மூலம்: டோபியாஸ் உல்ஃப்
தமிழில் : ஜி.குப்புசாமி
வரிசை முடிவற்றதாக இருந்தது. வங்கி மூடப்படுவதற்கு சற்று முன்னர் வரையிலும் ஆந்தெர்ஸால் வந்து சேர முடிந்திருக்கவில்லை. இப்போது அவனுக்கு முன்னாலிருந்த இரண்டு பெண்களின் உரத்த, மடத்தனமான உரையாடலால்...
பால்தசாரின் அற்புதப் பிற்பகல்
பால்தசாரின் அற்புதப் பிற்பகல் (Balthazar`s Marvelous Afternoon)
ஸ்பானியம்: காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (Gabriel Garcia Marquez)
ஆங்கிலம் : ஜே.எஸ். பர்ன்ஸ்டீன் (J.S.Bernstein)
தமிழில் : ச.ஆறுமுகம்.
கூண்டு செய்தாகிவிட்டது. ஆண்டாண்டுப் பழக்கத்தை விட்டுவிடமுடியாமல், பால்தசார் அதை...
கடவுளைப் போல யார்?
எழுதியவர்: அக்வைக்கே எமெஸி
தமிழில்: லதா அருணாச்சலம்
அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல, ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர்...