Tag: கனலி _28

நயனக்கொள்ளை

காலை நடைப்பயிற்சியை பூங்காவில் முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் வழக்கம்போல அப்பாவைப் பார்த்து உரையாடுவதற்காக வீட்டுக்கு வந்தார் அருணாசலம் மாமா. ஒரு காலத்தில் இரண்டு பேரும் வருஷக்கணக்காக ஒன்றாக நடந்து சென்றவர்கள். ஆறு வருஷங்களுக்கு...

புல்லின் வாசம் -ஆ.ஆனந்தன்

காலை வெயில் கொஞ்சம் சுளீரென்று உடம்பைத் தாக்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த பைக்குள் இருக்கும் பழங்களின் கனத்தாலும் வேகமாக நடப்பதும் கொஞ்சம் மெதுவாக நடப்பதுமாக நான் தெருக்களைக் கடந்து கொண்டிருந்தேன்.சென்ற வருடம் வீடுவரை...

ஓங்குபனை-அருணா சிற்றரசு

இதுவரை யாருமே நடந்திடாத அன்றைய நாளுக்கான புதுப்புழுதியுடன் சுருளிலிருந்து விடுபட்ட பந்திப்பாய் போல விரிக்கப்பட்டிருந்தது அந்தக் குறுஞ்சாலை. பக்கவாட்டிற்குப் பனைமரங்களையும், தலைமாட்டிற்கோர் ஆலமரமுமாய் கிளைப் பாதைகளைப்  பரப்பிக் கொண்டு கீழ்த்திசையிலிருந்து இன்னும் கிளம்பாத...

அறிவொளிர்தல் என்றால் என்ன?: கேள்விக்கு ஒரு பதில் இம்மானுவேல் காண்ட்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்

அறிவொளிர்தல் (Enlightenment) என்பது மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து கிடைக்கும் மீட்பு. முதிர்ச்சியற்ற நிலை என்பது, மற்றவரின் வழிகாட்டுதல் இல்லாமல் தன் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்த முடியாத ஒரு நிலை. இந்த...

பேரருவியில் கரைந்த ஆவுடை அக்காள்-கண்டராதித்தன்

பாடுதற்கு முன்னிடத்தில் பழுது குறை வாராமல் நிறைவேற்றி வை தாயே எந்தன் மனோன்மணியே அபத்தமதிருந்தால் அறிந்த மஹாத்மாக்கள் பிழை இன்னதென்று சொல்லி பொறுத்தருள வேண்டுமம்மா வேதாந்த அம்மானை – ஆவுடையக்காள் பாடல் திரட்டு. கிழக்கு கர்நாடகத்தின் நந்திதுர்கா மலைப்பிரதேசத்திலிருந்து தொடங்கும் தென்பெண்ணை...

பேரழிவெனும் விதியைத் தலையேந்திய நகரம்: ஹிரோஷிமா-ஓட யாகோ,தமிழில் – எஸ்.கயல் 

குண்டுவெடிப்புக்கு முன் ஹிரோஷிமாவைப் பார்த்திராதவர்கள் அந்த நகரம் அதற்குமுன்பு எப்படி இருந்திருக்கும் என்று நிச்சயமாக யோசிப்பார்கள். அகன்ற தீபகற்பமாக இல்லாதிருந்த ஹிரோஷிமாவை, 'நாணல் சமவெளி' என்று பொருள்படுகிற  அஷிஹாரா,  என்றே நெடுங்காலத்திற்கு முன் அழைத்தார்கள்....

செல்வசங்கரன் கவிதைகள்

லலிதா அக்கா எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...

காத்தாடி கவிதைகள்-லீனா மணிமேகலை

கைவிடப்பட்ட மூச்சுகளைப் பிடித்துப் பிடித்துஉடலுக்குள் ஏற்றுகிறேன்ஆனாலும் எட்டு வைப்பதற்குள்தட்டையாகிவிடுகிறதுகாற்றுப் போன உடலை மூங்கிலில் கட்டி காற்றாடியாக்குகிறேன்கயிறு என் நஞ்சுக் கொடிமாஞ்சாவில் கலந்திருப்பதுஎன் எலும்புத் துகள்பசை என் ரத்தம்பறத்தலின் இடையில்வரும் தலைகள் ஏன் அறுந்து விழுகின்றனஎன்று...

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா தன்னுடைய தலைமைப் பொறுப்பை எப்படி இழந்தது? ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன்,தமிழில் –...

1970களிலும் 80களிலும் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைமைப் பொறுப்பிலிருந்த இந்தியா இப்போது மோசமான ஒரு முன்னுதாரணமிக்க நாடாக மாறிவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடப்படும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா...

மறைந்து போன மாயன்களும் அவர்களின் மர்மம் நிறைந்த வரலாறும்… றின்னோஸா

இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு பரபரப்புச் செய்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. சமூக ஊடகங்கள் தொடங்கி பிரபலமான பல சர்வதேச பத்திரிகைகள்...