Tag: Haruki Murakami
பூனைகளின் பூலோகம்- ஹருகி முரகாமி படைப்புலகம்
பூனை ஒன்றும் அப்படி முக்கியமான விஷயமில்லை... என்று துவங்கும் ஆ.மாதவன் தனது பூனை சிறுகதையின் முதல் வரியிலேயே அதன் பிரதானப் போக்கை நிர்ணயிப்பது எது என்பதின் பூடகத்தை உடைத்திருப்பார்.
மனைவி வெளியூருக்குச் சென்றிருக்கும் நேரத்தில்...
தோல்வியுற்ற ராஜ்ஜியம்
தோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு நதி இருந்தது. தெளிவான நீரோடை அது. நிறைய மீன்களும் அதில் இருந்தன. பலவிதமான நீர்த்தாவரங்களும் அதில் வளர்ந்திருந்தன. மீன்கள் அத்தாவரங்களை உண்டன. அந்த...
ஹாருகி முரகாமி நேர்காணல்கள்
ஹாருகி முரகாமி
இன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up...
நேற்றையதினம்
எனக்குத் தெரிந்தவரை பீட்டில்ஸின் 'YESTERDAY ' பாடலை ஜப்பானிய வரிகளில் ( அதுவும் குறைந்தபட்சம் கான்ஸே பேச்சு வழக்கில் ) பாடிய ஒரே ஆள் கித்தாருதான். வழக்கமாக குளிக்கும்போது அவன் தனக்கேயுரிய பாணியில்...
After Dark – நாவல் விமர்சனம்
இரண்டு பகல்களை இணைக்கும் கருந்துளைப் பாதையென இருக்கும் இரவை தூக்கம் என்ற கலனில் ஏறி துரிதமாக அந்த தொலைவைக் கடப்பவர்களுக்கு இரவு உள்ளீடற்றது. இரவின் மண்புழுவின் நகர்வு போன்ற வேகத்திற்கு விழிப்பு நிலை...
காஃப்கா – கடற்கரையில்
அத்தியாயம் 16
கறுப்பு நாய் எழுந்து கொண்டு, வாசிப்பறையை விட்டு நகாடாவை வெளியேற்றி இருண்ட நடைக்கூடத்தின் வழியாக சமையலறைக்குக் கூட்டிப் போனது, இரண்டு சாளரங்கள் மட்டுமே அங்கிருக்க இடம் இருட்டாயிருந்தது. தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தாலும்...
ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கன்மா ஆளுகைக்கு உட்பட்ட வெந்நீரூற்று நகரத்தின் சிறிய ஜப்பானிய பாணி விடுதி ஒன்றில் முதிய குரங்கு ஒன்றைச் சந்தித்தேன். அதுவொரு பொலிவிழந்த, இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட பாழடைந்த...
பீட்டில்ஸுடன்
வயது முதிர்வதில் எனக்கு விசித்திரமாகத் தெரிவது எனக்கு வயதாகிவிட்டது என்பதல்ல. கடந்த காலத்தில் இருந்த இளமையான எனக்கு, நான் உணராமலேயே வயது கூடிவிட்டது என்பதும் இல்லை. மாறாக, என்னை மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளாக்குவது எதுவென்றால்,...
ஹராகி முரகாமி என்கிற பூனைக்காதலன்
கனலி இலக்கியக் களம் - நிகழ்வு 1
கனலி கலை இலக்கிய இணையதளம் தொடக்க விழாவின் போது ”கனலி இலக்கியக் களம்” எனும் சிறப்பு அமர்வில் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அளித்த உரை
தலைப்பு :...