உலக முடிவு (World End)- நர்மி.
அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு...
கண்ணீரைப் பின்தொடர்தல
முன்னுரை :
குமுதம் நிறுவனம் ‘தீராநதி ‘ யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற...
“கவிதை: இன்று முதல் அன்று வரை”-வண்ணநிலவன்
எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இந்த முடிவையொட்டி பாரதிக்குப் பிந்திய கவிதைகளையும் கவிஞர்களையும் முடிந்தவரை இனம் காணும் முயற்சிதான் இது. பாரதிக்குப் பின் அவரது...
நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – (பகுதி 8 )தீக்குச்சி தின்னும் வனம்.
தீக்குச்சி தின்னும் வனம்.
Steve McQueen என்றதும் நினைவிற்கு வரும் அமெரிக்க நடிகரின் உருவத்தை தனது திறமையின் வழியாகவும் தவிர்க்க முடியாத கதைகளை முன் வைக்கும் திரைப்பட இயக்குனர் என்ற பதாகையை தொடர்ந்து நிறுவிக்...
வி.பி.சி. நாயர்,தமிழில் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)
அப்துல் ரஹ்மான் ( வைக்கம்) முகம்மது பஷீர்
புனை பெயர்
வைக்கம் முகம்மது பஷீர்.
சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் என சுமார் 60 ஆண்டுகளாக எழுதி வந்தவர். இவருடைய சிறுகதைகள், நாவல்கள் மலையாள இலக்கிய உலகில் மிகச்சிறந்த...
‘பெண் சினிமா’ – கட்டுரைத் தொடர் -1
புதிய அலை சினிமாவின் மூதாய்
ஆக்னஸ் வார்தா
2017 மே கான் திரைப்பட விழாவின் மார்ஷே-ட்யூ-ஃபிலிம் பிரிவின் சர்வதேச கூட்டுத் தயாரிப்பாளர் புரிந்துணர்வு சந்திப்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றிருந்த சமயம். சர்வதேசங்களில் இருந்தும் குவியும் திரைப்பட ஆர்வலர்களின் கூட்டம் கானில் அதிகம் என்பதால், திரையிடல்களுக்கு செல்வதற்கான...
நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 7
7.கலவியின் செம்பாகம் புலவி.
தம்பதிகளின் உடன்படிக்கை உலகப் போர்களுக்கு இடையே நிகழும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விட சிடுக்குகள் கொண்டவை. ஆண் பெண் இருவரது இடமும் வெவ்வேறு, என்று தொடர்ந்து சமூகத்தின் எடை நசுக்கித் தெரிவித்துக்...
மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 6
ரிப்பன் மாளிகை
செந்நிற கட்டிடங்களைப் பற்றி பேசத்தான் துவங்கினோம். ஆனால் அந்த கட்டிடங்களின் மூல ஊற்றான அரை வெள்ளை நிற ஜார்ஜ் கோட்டையைப் பேச வேண்டிய அவசியம் பற்றி நான் என்ன சொல்வது உங்களுக்கே...
இராவணத் தீவு – பயணத் தொடர் 5
சீகிரியா - சிங்கத்தின் நுழைவாயில்.
மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த...
இராவணத் தீவு – பயணத் தொடர் 4
மலைக்கோவில் நோக்கி
( மாத்தளை அலுவிகாரை)
" உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு "
- ரூமி
விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க...