வினோத் கணேசன் புகைப்படங்கள்

 வெளிச்சம் அருளிய நிழற் கலை.    வயோதிகத்தை எப்போதும் பிரதிபலிப்பதில்லை நிழல்.     கம்பிகளுக்கு அப்பால் நிஜங்களின் நிழல் தோழர்களின் சித்திரச் சிரிப்பு   நதியோடு உறவாடி...

கு.அ.தமிழ்மொழியின் ஓவியங்கள்

இரண்டு பிம்பங்கள், தனிமையில் தவிக்கிறபோது கூடவே இன்னொரு தனிமையை உருவாக்கிக்கொள்கிறது அல்லது மற்றொன்றையும் தனிமைப்படுத்தி தன்னோடு தன் இயல்புக்கு ஏற்றதாக வடிவமைக்கிறது உள்மன ஆந்தையை உணரும் பொழுதுகள்   பெண், மலர்கிறபோது அவள் எந்த மலராகிறாள் என்பதை அவளே கூட...

ஜிப்ஸி புகைப்படங்கள்

விளிம்பு நிலை சிறார்கள். ! புகைப்படக் கலைஞர்: ஜிப்ஸி

இயலின் ஓவியங்கள்

  இழை மீடியம் : soft pastels on paper அளவு: A3 இவ்வியற்கை எனக்கு தரும் மயக்கமே இந்த ஓவியங்கள். மனித இயல்பையும் அவனைச் சூழ்ந்த புற உலகையும் இயற்கை எழிலால் நிரப்பவேண்டும். இவ்விரண்டிற்கும் உள்ள...

ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்

வரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை. மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எப்போதும் அற்புதங்களையும் முடிவற்ற சிக்கல்களையும்...

அப்பு சிவா ஓவியங்கள்

சிறு அதட்டலில் தேம்பும் குழந்தை, தன் ஓரகண்ணால் நிமிர்ந்துபார்க்கும் அந்த கணம்....மறுபடி திட்டத்தோணுமா? பூகம்பத்தில் புதைந்த தாயை, தொடமுனையும் அழுகை வற்றிய அந்த முகம்.  

வினோத் கணேசன் புகைப்படங்கள்

விளிம்பு நிலை மனிதர்களின் உழைப்பு   ! புகைப்படக் கலைஞர்: வினோத் கணேசன்

சரவணன் டோ புகைப்படங்கள்

 நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம்   சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன். படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை பராசக்தியின் கரங்கள்.. சூரியனே சற்று இளைப்பாறு செருப்பற்ற அந்த பாதங்களுக்காக. புகைப்படக் கலைஞர் : சரவணன் டோ. வர்ணனை: பவித்ரா

மதன் புகைப்படங்கள்

மதன், வேலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்.  புகைப்படக்கலை மற்றும் இலக்கிய மாணவனான மதன் இயற்கை மற்றும் வனவிலங்குகளை புகைப்படமெடுப்பதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வுவை ஏற்படுத்த இயலும் என நம்பிக்கையோடு...

ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள்

  அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்தவர், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர். . பல முக்கியமான சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள்...