நகர்தல்

பிரதீப் இளங்கோவன் அப்பெரிய கட்டிட அலுவலகத்தில், கண்களை விழுங்கிக்  கொண்டிருக்கும் கணினி இயந்திரங்களுக்கும் காத்திருக்கும் இரண்டு விடுமுறை நாட்களை எண்ணிக் கொண்டு கனவுலகில் ஆழ்ந்திருந்த என்னை  அமோதித்தவர்களுக்கும் மத்தியில் அந்த கிழவியின் குரல்...

களவு

உள்ளூர் இன்ஸ்பெக்டர், உள்ளே வந்து சல்யூட் அடித்தார். ”அய்யா, அந்தாளை விசாரிச்சுட்டேன். பேரு டேனியல் தங்கதுரை தான். ஒரு பழைய லாரி வச்சுருக்காரு. திருட்டு மணல் ஓட்டுறாரு. கையோடு அழைச்சுட்டு வந்துட்டேன்.  ஏதும்...

அடையாளங்கள்

அவனுடைய வீடு, பிரதமர் துவக்கி வைத்த தங்க நாற்கரச் சாலையாக அகலப்படுத்திக்கொண்டிருக்கும் கிராமத்துச் சாலை ஓரத்தில். சாலை ஓரத்தில் ஏதோ நூற்றாண்டில் நாட்டை ஆண்டிருந்த மன்னர், கால்நடைப் பயணிகளுக்குக் காலாற நின்று ஓய்வெடுப்பதற்காகவும்...

காடர் குடி

போர்வைக்குள் புரண்டு கிடக்கும் குழந்தை உறக்கம் கலைந்து எட்டிப்பார்ப்பது போல, கருமேகங்களுக்குள் இருந்து சூரியன் மெல்லத் தலைகாட்டியது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெயில் சுளீரென அடித்தது. பஞ்சு பறப்பது போல வெண்மேகக் கூட்டங்கள்...

இமாம் பசந்த்

1 மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார்...

ஒரு நேர்காணல் -ச.இராகவன்

உங்களை நம்பித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். மூன்று தினங்களுக்கு முன்பாக எனது துறைத்தலைவர் என்னை அழைத்து, “மிஸ்டர் முரளிதரன், ஓர் இறுதிவருட உளப் பகுப்பாய்வுத்துறை மாணவனுக்குரிய தீவிரமும் ஓயாத தேடலும் அர்ப்பணிப்புணர்வும் உம்மிடம்...

ஆசை முகமறந்து – பா. கண்மணி

ராதிகா மூச்சை ஆழ இழுத்துப் பெருமூச்சாக விட்டாள். அவன் மூச்சும் இதில் கலந்திருக்கிறதே.... அதன் வெம்மை பட்டதுபோல அவளது கன்னமேடுகள் சூடேறின. அந்த சிற்றூரிலிருக்கும் ஒரே பெரிய விடுதியின் பால்கனிக்குக் கீழே மாலைமுலாம்...

கேத்தரினின் காதலன் – வாணி ஆனந்த்

லூயிக் பூங்காவின் வலப்பக்கம் இருக்கும் நடைபாதையின் மீது நடக்கத் தொடங்கியபோதுதான் அவளை நன்றாகக் கவனித்தான்.அவள் பழைய பிரெஞ்சுச் சீமாட்டிகளின் மோஸ்தரில் உடை அணிந்திருந்தாள்.மேல் உடலுடன் இறுக்கித் தைத்தது போன்றிருந்த அவளது கவுன் பாதங்களில்...

போதிசத்வா -விஜய ராவணன்

“அந்த மரத்தின் கனிகள் மிகுந்த ருசியாகவும் அபூர்வமான நறுமணம் வீசக்கூடியதாகவும் இருந்ததால் அதில் வசித்த குரங்குகளாகிய நாங்கள் மிகுந்த அக்கறையோடும் எச்சரிக்கையோடும் இருந்தோம். எந்த நிலையிலும் ஒரு பழமும் கீழே விழ அனுமதித்ததில்லை....

சர்வம் செளந்தர்யம் -ரா.செந்தில் குமார்.

அதிகாலை மூன்று மணிக்கு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து, தோக்கியோ மார்க்கமாக சென்னை விமான நிலையம் வந்து சேரும் விமானம், தரையிறங்கிய அறிவிப்பை கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ”ப்ளைட் வந்துடுச்சி” என்று தன்...