அவரவர் நியாயம்
வெளியே
காவல் நிலையத்தின் வாசலில் மூன்று சிறு குழுக்கள் நின்றிருந்தன. இப்படி யாராவது காவல் நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தால், உள்ளே ஏதோ ஒரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள்...
கங்காணி ப. சுடலைமணி
1.
தென்மலை ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிலிருந்து அவசரகதியில் மிகவும் பரபரப்புடன் மாரியப்பன், தன் மூத்த அக்கா மகன் ராஜவேலுவுடன் இறங்கினான். அவனது ஒரு கையில் துணிகள் அடங்கிய பெரிய ரெக்சின் பேக் இருந்தது....
சதி
எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.
பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து வெளியேறி கால்களைத் தேய்த்துக் கொண்டு...
ஊறா வறுமுலை
குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெய்யில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும் அதன் மீது உலர்ந்திருக்கவில்லை. சந்தனமும்,...
சூரம்பாடு
சூரம்பாடு நடக்கும் போதுதான் அவனது இறுதி மூச்சு என்று நாங்கள் நால்வரும் முடிவு செய்தோம். அது அப்படித்தான் முடியுமென்பது எனக்குத் தெரிந்த விசயம் தான். என் பேச்சை மீறி மற்றவர்கள் ஏதும் சொல்லிவிட...
காவு
கமலாவால் தூங்கவே முடியவில்லை. இரவெல்லாம், எதிர்காலமே இருண்டுபோன எண்ணங்களில் நித்திரை தொலைந்து போனது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை அணைத்தபடி அறையின் இருட்டையே பார்த்துக் கிடந்தாள். சூரியன் உதிக்காமலேயே பொழுது மெல்ல விடிந்தபோது, மழை...
ரூஹின் யாத்திரை
இரவு பத்து மணியைக் கடந்து சில நிமிடங்களே ஆகி இருந்தன. பக்கத்துத் தெருவிலிருந்து மையத்துப் புலம்பல் கனத்த துயருடன் காற்றில் கிளம்பி வந்தது. பக்குல் கத்தியிராத இராப் பொழுதாக அது இருந்தாலும் மரணம்...
தாண்டவம்
’போயிட்டு வந்திருதேன்’ என்று சத்தம் கொடுக்கும் போது ஈஸ்வரி வெளியே வந்து ‘நானும் உங்ககூட வந்து அவங்க ரெண்டு பேர் காலிலேயும் விழுந்து கும்பிடணும் தான். ஆனால் இப்படி வரமுடியாத நிலைமை ஆயிட்டுது....
கேத்தரினின் காதலன் – வாணி ஆனந்த்
லூயிக் பூங்காவின் வலப்பக்கம் இருக்கும் நடைபாதையின் மீது நடக்கத் தொடங்கியபோதுதான் அவளை நன்றாகக் கவனித்தான்.அவள் பழைய பிரெஞ்சுச் சீமாட்டிகளின் மோஸ்தரில் உடை அணிந்திருந்தாள்.மேல் உடலுடன் இறுக்கித் தைத்தது போன்றிருந்த அவளது கவுன் பாதங்களில்...
ரொட்டியும் கல்லும்
அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு நினைவுநாளுக்கு முந்தைய நாள். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் சட்ட ஆலோசனை மன்றத்தின் உயர்ந்த விதானம் கொண்ட அவ்வரங்கு விழாவுக்கான...