சிறுகதைகள்

உருவாஞ் சுருக்கு

"நாகமணி கெணத்துல குதிச்சிட்டா. யாராவது காப்பாத்த வாங்களே’’ என்ற குரல் கேட்டு ஆலமர நிழலில் சீட்டாடிக் கொண்டிருந்த நானும் நண்பர்களும் ஓடினோம். மதிய நேரம் என்பதால் தெருவில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை. தன்...

அப்பா கோழி

‘பாழாப் போன இந்த நாள் ஏன்தான் வந்து தொலைக்குதோ?’ சுகந்தியின் மனம் வெறுப்பின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆதவனுக்கு ‘வாட்சப்பில்’ அனுப்பிய குறுஞ்செய்திகள் அனைத்தும் ஒற்றை ‘டிக்கிலேயே’ நின்றிருந்தன. கைப்பேசியிலிருந்து சத்தம் வரும்போதெல்லாம் மகனிடமிருந்துதானோ...

புகை

"உள்ள இழுல. புகைய வாயால உறிஞ்சு மெதுவா வெளிய விடு." "முன்னாடி ரெண்டு இழுப்புதான் கேப்ப. இப்போ தனியா சிகரெட் பிடிக்கயோ, தண்டவாளம் பக்கம் போறியா.தீப்பெட்டி இருக்கா" மணி அண்ணனோடு உரையாடல்கள் இப்படித்தான்...

யூர் வனமும் எண்களும்

பூமி தோன்றியபோதே எண்களின் அவசியமும் தோன்றிவிட்டது. மனிதர்கள் எண்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவைகள் என்னவென்றே தெரிவதற்கு முன்பு காடுகளிலும் பள்ள மேடுகளிலும் கடல்களிலும் உருண்டும் தலைகீழாகவும் ஒன்றோடு ஒன்று பின்னியும் நீந்தியும்  பல்வேறு...

இசூமியின் நறுமணம்

ஒரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாகத் திருமணமாகியிருந்த கஷிமா, இதற்குப் பதில் சொல்வதா என்று ஒருகணம் தயங்கினான்....

பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை

தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப் பாட்டா. கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர்,...

ஆசை முகமறந்து – பா. கண்மணி

ராதிகா மூச்சை ஆழ இழுத்துப் பெருமூச்சாக விட்டாள். அவன் மூச்சும் இதில் கலந்திருக்கிறதே.... அதன் வெம்மை பட்டதுபோல அவளது கன்னமேடுகள் சூடேறின. அந்த சிற்றூரிலிருக்கும் ஒரே பெரிய விடுதியின் பால்கனிக்குக் கீழே மாலைமுலாம்...

மற்றொருவன்

"பையா...." ஹெட் எடிட்டர் நாணா சார் தான் உரக்க அழைத்தார். பையா என்று அழைக்கப்பட்டவன் அப்படி ஒன்றும் சின்னப்பையன் இல்லை. குறைந்தது நாற்பதுக்கும் குறையாத வயது முன் தலையில் விழ ஆரம்பித்து விட்ட வழுக்கை,...

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்

இந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத்...

உலராதிருக்கும் வரை

என்னதான் வாய்கிழிய "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், ஜீவகாருண்யம் என்று பேசினாலும், ஒரு கொசுக்கடி நம் உயிர்நேயத்தை ஒரு கணமாவது பல்லிளிக்கச் செய்துவிடுகிறதல்லவா? முதல்வன் திரைப்படத்தில் சுஜாதா எழுதியிருப்பார் இப்படி. "கொசுவுக்கெல்லாம்...