தாண்டவம்
’போயிட்டு வந்திருதேன்’ என்று சத்தம் கொடுக்கும் போது ஈஸ்வரி வெளியே வந்து ‘நானும் உங்ககூட வந்து அவங்க ரெண்டு பேர் காலிலேயும் விழுந்து கும்பிடணும் தான். ஆனால் இப்படி வரமுடியாத நிலைமை ஆயிட்டுது....
பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை
தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப் பாட்டா. கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர்,...
என்புதோல் உயிர்
பல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே ஐந்து பல்லக்கும், பின்னால் ஐந்து பல்லக்கும் வர, நடுவில் புனிதவதியின் பல்லக்கு. உற்ற துணையாக உடன்வரும் உறவினர்கள் உறக்கமின்றிப் பேசிக்கொண்டு வந்தார்கள். சிலர்...
அழகுப் பிள்ளை
அழகுப் பிள்ளை நின்று கொண்டிருந்ததே ஹெட்மாஸ்டர் கண்ணில் படவில்லை. இரண்டடி மட்டும் உயரமானவர் அழகுப் பிள்ளை. ஹெட் மாஸ்டரின் மேஜைக் கால்கள் அவரை விட உயரமாக இருந்ததால் மேஜைக்குக் கீழே அந்தக் கால்களுக்கு...
ஏதேன் காட்டின் துர்க்கந்தம்
போதையின் உச்சத்தில் சரிந்து கிடப்பதைப் போன்றதொரு சிலை, அந்த மதுக் கூடத்தின் வாயிலருகில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தோரணையிலிருக்கும் லயிப்பே கிறங்கடிக்கச் செய்வதாக முன்னரும் சில முறைகள் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அப்படி விழுந்து கிடப்பதில்...
நித்தியமானவன்
இரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ‘ரூம் நண்பரிடம்’ சொல்லிவிட்டேன்.
புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி வைத்துக் கொண்டேன். வெவ்வேறு தருணங்களில்...
பிடிமானம்
லேசான மழைதூறி இந்த மாலைப்பொழுதை ஈரப்படுத்தியிருந்தது. வானில் இருள் மேகங்கள் கலைந்து வெளிச்சம் படரத் தொடங்கிய நேரம். தவிட்டு குருவிகள் தாவித்தாவி ஈரம்படர்ந்த சிறகுகளை பொன்னொளியில் உலர்த்திக்கொண்டிருந்தன. சில்லென்ற காற்றில் மகிழம்...
குடிகாரக் கடிகாரம்
கோலப்பனுக்கு ஒரு வினோதமான மனோ வியாதி இருந்தது. அது வியாதியா அல்லது வினோதமா என்பது கோலப்பனுக்கே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கோலப்பனுக்கு இல்லாமல் போனதுதான் வினோதம்....
ஈடிபஸ்
நான் சென்னைக்காரன், வகைதொகையற்றவன், கோபம் வரும்போது ங்கொம்மால என்ன என்று அம்மாவிடமே பேசுகிறவன்,எனக்கு எப்படி இவர்களின் காரியம் எல்லாம் புரிய வரும்? எங்கே தான் என்னை அழைக்கிறாய் என்று கேட்டதற்கு அவன் ஒரு...
ஊரின் அழகான ஆண்
கதிர் இப்போது ஜவ்வரிசி மில்லில் அரிசி வறுக்கிறான். அவன் வாழ்க்கை எந்த வித சம்பவங்களும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கழிந்தபடி இருக்கிறது. ஆனால் அவன் குழந்தையாய் இருக்கும் போது...