மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

பார்வையாளர்

தன்னை முரயாமா என அழைத்துக்கொண்ட இந்த மனிதர், இந்தப் போர் வீரர், ஏறத்தாழ மதிய வேளையில் வந்தார். நான் முதன் முதலில், இவர் உணவு வேண்டி வந்திருப்பதாக அல்லது அவர்களில் பலரைப் போலவே,...

பற்று

இருபத்தெட்டு ஃபிப்ரவரி, 1936 அன்று (அதாவது, ஃபிப்ரவரி 26 சம்பவத்திலிருந்து மூன்றாவது நாள்), கனோய் போக்குவரத்து படைப்பிரிவின் இராணுவத் தளபதி ஷிஞ்சி தகேயாமா, போராட்டக்காரர்களுடன் ஆரம்பத்திலிருந்தே துணை நின்று வந்த ஏகாதிபத்தியப் படைகளை...

மறுகட்டுமானம்

அதிகாரி வாடனாபே, கபுகி அரங்கத்திற்கு எதிரில் டிராமிலிருந்து இறங்கியபோது மழை சரியாக நின்று விட்டிருந்தது. சேற்றுக் குட்டைகளைக் கவனமாகத் தவிர்த்து கோபிகி பகுதி வழியாக, தகவல் தொடர்புத்துறை இருக்கும் திசையில் விரைந்தார். அருகில்...

என் கனவுகளின் கெண்டைமீன்

பலகாலம் முன்பு என்சோ யுகத்தில் மீடெரா புத்தவிகாரத்தில் கோகி என்றொரு புத்த துறவி இருந்தார். பிரமாதமான ஓவியர் என்று அறியப்பட்டிருந்த அவர், பறவைகள், பூக்கள், நிலப்பரப்புகள், புத்தரின் திருவுருவங்கள் என வரையறைகளற்று வரைந்தார்....

கனவுப் போர்வீரன்

‘கனவுகள் உறையும் கடுங்குளிரான ஒரு நாளில், நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன் நண்பகல் கடந்த பொழுது எனது கனவு தன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறியது நான் கதவைப் பூட்டினேன்..’   இது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. உண்மை...

மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்

வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து  அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து...

என்‌‌ ‌‌ஊதா‌‌ ‌‌நிற‌,‌ ‌‌வாசனை‌‌ ‌‌திரவியம்‌‌ ‌‌தோய்ந்த‌‌ ‌‌புதினம்‌ ‌

 உங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த என் நண்பன் நாவலாசிரியர் ஜோசிலின் டர்பேட்டை தெரிந்திருக்கும், அவனது ஞாபகங்கள் சிதைந்து வருவதை என்னால் உணர முடிகிறது. அவனைப் பற்றிய உங்கள் எண்ண அலைகள்,...

அவளுடைய காதலன்

எனக்கு அறிமுகமான ஒருவர், ஒருமுறை என்னிடம் கூறிய கதை இது: மாஸ்கோவில், நான் மாணவனாக இருந்தபோது, ஒரு பெண் வசித்துவந்த அறைக்கு அருகாமையில் வசிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவப்பெயர் பெற்ற பெண்களில் ஒருத்தியாக...

THIEVES’ HANDS ARE SOFT

A derelict and dilapidated old nutrition hall stands like a den between the three Jule floras on the side of Coovam. A bleak and...

The Story of Dawood

Closed eyes tightly as his mind told the brain to stay away from flirting with flaky memories, Samaran was falling half asleep while the...