ஷாப்ரால்: குற்றமும் (நடுத்தர) குடும்பம் எனும் அதன் ஊற்றுவாயும்-ஸ்வர்ணவேல்
ரொனால்ட் பெர்கன் 27 மார்ச் 2018 கார்டியன் நாளிதழில் தனது எண்பத்தைந்தாவது வயதில் காலமான ஸ்டெஃபன் ஆட்ரானின் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதைப் போல சினிமா வரலாற்றில் இயக்குநர் மற்றும் நட்சத்திர ஜோடிகளில், இருபத்துமூன்று...
ஸ்பேட் என்னும் மனிதன்-டாஷியேல் ஹாம்மட்,தமிழில் – வானதி
தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு சாமுவேல் ஸ்பேட், தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் நான்கு மணியாகவில்லை. “யூ -
ஹூ” என்று அழைத்தார்.
எஃபி பெரின் வெளியில் இருந்து உள்ளே நுழைந்தாள். ஒரு துண்டு சாக்லெட் கேக்கை...
கண்காணிப்பு-க.கலாமோகன்
வசந்தியை நான் பல நாள்களாகத் தொழில் இடத்தில் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விடுமுறையா? நிச்சயமாக இல்லை. அவளது விடுமுறை மாதம் எனக்குத் தெரியும்.
அந்த மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் அவளுக்கு நிறைய நண்பர்களும் நண்பிகளும்...
தாலாட்டு-ஆதவன்
வருடம் தவறாமல் இந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார்.
இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின்...