பூட்டப்பட்ட பெட்டகம் – சத்யஜித் ரே,தமிழில் – கோடீஸ்வரன்

குர்குட்டியா (Ghurghutia) கிராமம், ப்ளாசி (அஞ்சல்), நாடியா மாவட்டம். 3 நவம்பர், 1974. பெறுநர், திரு. பிரதோஷ்.சி.மிட்டர் அன்புள்ள திரு.மிட்டருக்கு, உங்களைப் பற்றியும் உங்கள் திறமையைப் பற்றியும் நிறையக்கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை அழைப்பாகக் கருதி வீட்டிற்கு வருமாறு வேண்டுகிறேன்....

மார்ஸ்டன் பண்ணையில் சோகம்-அகதா கிறிஸ்டி,தமிழில்: ச.வின்சென்ட்

நான் ஊரை விட்டு சில நாட்கள் வெளியே போகவேண்டியதிருந்தது. திரும்பி வந்தபோது பாய்ரோ தனது சிறிய பெட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார். “சரியான நேரம், ஹேஸ்டிங்ஸ். என் கூட வருவதற்குச் சரியான நேரத்திற்கு வரமாட்டீர்களோ என்று...

இறந்தவள் – கி தே மாப்பசான், தமிழில் – சஞ்சீவி ராஜா

நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை...

அந்தப் பிய்ந்த ரோஜாக்கள்-அசோக்ராஜ்

தலையைச் சுற்றி தரையில் சுமார் அரை அடிக்கு இரத்தம் கசிந்தபடி மல்லாந்து கிடந்த கிழவியை ஊன்றி ஒரு நிமிஷம் பார்த்தேன். கிழவியின் கண்கள் அநியாயத்திற்கு விழித்தன. ஒரு வித மிரட்சி இருந்தது.  காது,...

தாலாட்டு-ஆதவன்

வருடம் தவறாமல் இ‌ந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார். இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின்...

காவு -ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

“இது இப்பம் மலையனின் வாசஸ்தலம்” வெற்றிலையில் மையிட்டுப் பார்த்தபடி நம்பூதிரி சொன்னார். ”இங்கிருக்கது மலை வாதைகளை காத்து இருக்கது ஒரு பழைய நம்பூதிரியின் ஆன்மா. மலையன் நாராயணன் நம்பூதிரி அவரோட பேரு. மலையில பாலாற்றங்கரையில்...

வியூகம்-ஹேமா

நாங்கள் அந்த வீட்டைப் பார்க்கச் சென்றது வெளிச்சம் குன்றிய ஈரம் மிகுந்த நடுப்பகல் ஒன்றில்.  பலத்த மழை. வானிலிருந்து  ஒளியாய்  கிளைத்து பெருஞ்சத்தத்துடன் புரண்டு இறங்கும் சிங்கப்பூரின் இடிகளைப் பற்றி அறிவீர்கள் தானே!...

அசோகமித்திரனுக்கு துப்பறிவாளர்களைப் பிடிக்காது-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

                                                          1 Though the objects themselves may be painful, we delight to view the most realistic representations of them in art, the forms, for example,...

வேலைக்காரியின் மணியோசை-எதித் வார்ட்டன்,தமிழில் – கா.சரவணன்

டைபாயிடு காய்ச்சலால் அவதிப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தபின் நான் சந்திக்கும் இலையுதிர் காலம் அது. மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். வெளியே வந்தபோது என்னுடைய தோற்றம் பார்ப்பதற்குப் பலவீனமாகவும் தள்ளாட்டத்துடனும் இருந்தது. வேலை...

திருடன் – ஜூனிசிரோ தனிஸாகி, தமிழில் – சா.தேவதாஸ்

டோக்யோ மன்னர் பல்கலைக்கழக நுழைவுக்கு நான் பள்ளியில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்தது. எனதறை நண்பர்களும் நானும் ‘மெழுகுவர்த்திப் படிப்பு’ என நாங்கள் அழைத்ததில் நிறைய நேரம் செலவிட்டதுண்டு. ஒரு...