தி.ஜா நூற்றாண்டுச் சிறப்பிதழ்

தி.ஜானகிராமன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

”எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன்.“

   தி.ஜானகிராமனுக்கு இது நூற்றாண்டு.  இவ்வளவு காலங்கள் சென்ற பிறகும் அவர் நினைவு கூறத்தக்கவராயிருக்கிறார். இந்த நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அவர் நினைக்கப்படுபவர்தான். நூற்றாண்டு கண்ட பிறகும் அவர் மக்கள்...

தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்

வணக்கம், கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம்.  ஏற்கனவே  ‘சொல்வனம்’  இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும்   வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில்...

தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்

சில நூல்களைப் பற்றிய நினைவு வரும்போது, அந்நூலுக்கு வேறொருவர் எழுதிய முன்னுரையும் சேர்ந்தே ஞாபகத்துக்கு வரும். புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்புக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையைப்போல. தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பான சிலிர்ப்புக்கு பிரபஞ்சன் எழுதிய...