Tag: கனலி_29
காவேரி: நகரத்துப் பெண்களின் கதைசொல்லி
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் நவீன இலக்கியத்திற்கான (கவிதை, சிறுகதை, நாவல்) இடம் மிகக் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. பெருமாள்முருகன், எனது தொகைநூலுக்கு (தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்) எழுதிய முன்னுரையில் தமிழண்ணலின் இலக்கிய...
அற்றுப் போகும் தேளினம் Scorpion (disambiguation)-தூ.இரா.ஆ.அருந்தவச்செல்வன்.
தேள் என்றாலே கொட்டுகிறதோ இல்லையோ அதைக்கண்டு அனைவரும் அஞ்சுவர். அத்தகைய தேள் என்னும் நட்டுவாக்காலிகள் இன்று எங்கு போயிற்று?
முன் காலங்களில் மழைக் காலம் தொடங்கி விட்டாலே தேளினை எங்கும் ஊர்ந்து செல்வதைக் காண முடிந்தது. ஆனால்...
சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்
கதவைத் திறந்த கலாவிடம், ‘வீட்ல யாரும் இல்லைல’ என்றபடி உள்நுழைய முனைந்தவனைத் தடுத்தவள் ‘என்ன வேணும், இப்ப வந்திருக்கீங்க’ என்றாள். ‘பேசணும், போன்ல சொன்னேனே’.
‘இருங்க, கல்பனா வீட்ல இல்லையா’
‘உள்ள வந்து சொல்றேன், வழி...
சிதலை செரிக்கும் பெருவாழ்வு – நரேன் [சீர்ஷேந்து முகோபாத்யாயவின் ‘கறையான்’ நாவலை முன்வைத்து]
ஊரடங்குகளின் இரண்டாம் நிலை பாதிப்புகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது. முக்கியமாக மென்பொருள் துறையின் அலுவல் முறைமைகளில் ஒரு இறுகிய தன்மையை உணரத் தொடங்கியிருக்கின்றனர். வீட்டிலிருந்து பணிபுரியும் நாட்களில் பணி நேரம்...
யாத்வஷேம் – ஏழுகடல் உப்பும், பிணவறைப் புகையில் சில மின்மினிகளும்
யாத்வஷேம் (எதிர்வெளியீடு, பொள்ளாச்சி). கன்னடத்திலும் நேமிசந்த்ராவுக்கு மாநில அகாதமிபரிசு. தமிழ்மொழிபெயர்ப்பிலும் கே.நல்லதம்பிக்கு தேசிய அகாதமி பரிசு. இதற்குமுன் குருதிப்புனல்நாவலுக்கு தமிழிலும், வங்காள மொழிபெயர்ப்பிலும் கிடைத்தது. இப்படி வேறுநாவல்கள் உள்ளனவா தெரியவில்லை.
யாத்வஷேம் என்றால் ஹீப்ரு...
கனவில் நனைந்த மலர்
அந்த அப்பார்ட்மெண்ட் எங்கும் பச்சை நிறமொத்ததாய் இருந்தது. முகமற்ற பொம்மைகளின் வரைபடங்கள் பென்சில் ஸ்கெட்சாகவோ வண்ணக்கலவையாகவோ சுவரெங்கும் பரவிக் கிடந்தன. வானமும் கடலும் சேர்ந்தது போன்ற படம் ஜெசிந்தாவை ஈர்த்துக் கொண்டே இருந்தது....
குரல்கள்
வராண்டா கிரில் வழியாக மதில் சுவரிலிருந்து மரத்துக்குத் தாவிய அணிலைப் பார்த்தார். இதே வராண்டா கிரில்லை பிடித்துக்கொண்டு அணிலைக் கண்டவுடன் குதித்த தன் மகனை நினைத்துக்கொண்டார். சூரிய ஒளி க்ரில்லில் இருந்த இரும்புப்...
நீரை மகேந்திரன் கவிதைகள்
1.
அப்பாவின் கால்கள் மரமாகி இருந்தன!
அப்பாவின் கால்கள் ஆலமரம்போல உருக்கொண்டிருந்தன.
அதிலிருந்து கிளை பரவியிருந்தோம்
பூக்களும் கனிகளுமாக
வசந்தம் கொண்ட காலத்தில்
கீழவாடையின் கொடும் மின்னல்போல,
துயரச் செய்தியானது அப்பாவின் இழப்பு.
ஆயிரங்கரங்களில்
பலங்கொண்ட மட்டும் யாரோ மரத்தை ஆட்டினார்கள்
கொப்புகள் உதிர்ந்தன,
கூடுகள் சிதறின,
இன்றோ நாளையோ...
அர்ஜூன்ராச்-கவிதைகள்
1மதிப்பிற்குரிய கல்லாப்பெட்டி அவர்கள்...தன் கண்டடைதல்களைமேல் கவனிப்பிற்குக் கொண்டுசெல்ல"நீங்கள் தான் சரி" யெனயாரை அழைப்பு விடுப்பதுயாரிடம் கத்திரியைக் கையளிப்பதுமற்றும்ரிப்பன் வெட்டித்தொடங்கச்செய்வதுதொடங்கிவைக்க ஒருவர் கிடைத்துவிடுகிறார்ரசனைகளை அளவளாவிச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுநேரே கல்லாப்பெட்டியிடம் செல்கிறார்.(தொடக்கத்திலேயே இன்னமும் வாழ்ந்து...