கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்- 2020
Tag: ஜப்பானிய சிறப்பிதழ்
கவிஞனின் எழுதுமேசை
அதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது.
என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’ மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க மாட்டார். பல வருடங்களூடு நடந்து...
கனவுப் போர்வீரன்
‘கனவுகள் உறையும் கடுங்குளிரான ஒரு நாளில்,
நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன்
நண்பகல் கடந்த பொழுது
எனது கனவு தன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறியது
நான் கதவைப் பூட்டினேன்..’
இது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. உண்மை...
ஷந்தொரா தனிக்கா கவிதைகள்
தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்
மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான
விண்பொருள் மீது
உறங்கி, விழித்து, வேலை செய்து
மேலும் சில நேரங்களில்
செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக
வாழ்த்தும் தெரிவிக்கிறது
நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை
செவ்வாய்க்...
மாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி
குண்டுவெடித்த சத்தத்தைக் கேட்ட மாயி-சான், உடனடியாக மயக்கமாகி விழுந்தாள். அவளுக்கு நினைவு திரும்பிய போது, நாலா பக்கமும் ஒரே புகைமூட்டம். வானத்தை முட்டித்துளைக்கும் உயரத்திற்கு, ராட்சதக் காளானாக கதிர்வீச்சுப் புகைமண்டலம் சூழ்ந்தது. கரும்புகை...
ஒஸாகி ஹொசாய்: நாள் முழுவதும் வார்த்தைகளற்று.
25 தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்
ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட தாமதமாக வந்த நிலவு, காத்துக் கிடக்கிறது
சரியான நேரத்தில் வந்து ஒரு பிச்சைக்காரர் என்னைச் சந்தித்தார்
என் நகங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன
என் தனிமையான உடலிலிருந்து
என்ன ஒரு...
சுசுமு ஓனோவின் நூற்றாண்டில்…….
பண்டைத்தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வுகள் குறித்த மிகச்சுருக்கமான அறிமுகக் கட்டுரை
தமிழ் ஆய்வுலகம் கொண்டாட வேண்டிய ஆய்வாளர் சுசுமு ஓனோ. தமிழிற்கும் ஜப்பானிய மொழிக்குமுள்ள உறவினைத் தக்க சான்றுகளோடு நிறுவியவர். இவரின் ஆய்வுகள் கீழைநாட்டு ஒப்பியலாய்வில்...
கோகொரோ | செஞ்சியின் கடிதம்
அவ்வில்லத் தலைவியார் தம் மகள் என்னோடு நெருங்கிப் பழக வேண்டும், நானும் அவளோடு நெருங்கிய உறவு கொள்ள வேண்டும் என எண்ணினார்; ஆனாலும், நாங்கள் இருவரும் தனித்துப் பேசும் போதெல்லாம் எங்கள் மீது...
ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்
எனது எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக, நான் அச்சங்கொண்டிருந்த தினசரி வாழ்க்கை தான் தொடங்குவதற்கான சின்ன சமிக்ஞையையும் வழங்கவில்லை. மாறாக, தேசம் ஏதோவொரு வகைக் குடியுரிமைப் போரில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தது, உண்மையான போரின் போதிருந்ததைக் காட்டிலும்...
“ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவே எனது திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன” – மசாகி கோபயாஷி
திரைப்பட அழகியலுக்கும், ஆக்ரோஷமாக வெளிப்படும் சமூக விழிப்புணர்வு திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய இணைப்பைப் பின்னுவதாக மசாகி கோபயாஷியின் திரைப்படங்கள் கருதப்படுகின்றன. இவரது புகழ்பெற்றத் திரைப்படமான ஒன்பது மணிநேரம் தொடர்ந்து ஓடக்கூடிய The...
ஜப்பானிய இலக்கியம்
ஆங்கில, அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைப் புதிதாகப் படிக்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக குறைந்தபட்சம் நூறு புத்தகங்களேனும் உள்ளன. ஆசிய இலக்கியத்திற்கு அந்த ஆடம்பரம் இல்லை. ஜப்பான் இலக்கியம் என்று சொன்னால், முரகாமியையோ இல்லை நோபல்...