Home2020January (Page 2)

1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள்

முதல் பரிசு:   ரட்சகன் எழுதியவர் : கார்த்திக் பாலசுப்பிரமணியன் கிரில் திறக்கும் சத்தம் கேட்டதும் ஜார்ஜ் ஓடிவந்து வாலாட்டி நின்றான். தூரத்தில் போகும்படி விரட்டினேன். விடாமல் பின்னால் வந்தான். பார்லிஜி

1 மிகச்சரியாக சொல்வதென்றால் அரைக்குறை விருப்பத்துடனும் தீர்மானிக்க முடியா தயக்கத்துடனுமேயே தாறுமாறாக இறங்கி ஓடிக்கொண்டிருந்தாள் பரிமளம். அந்த வேகமான நடையை ஓட்டமென்றுதான் சொல்லவேண்டும். சறுக்கத்துடன் சற்றே பள்ளமுமான அந்த குறுக்குப்

  மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பிய போது முதலாவது ஜீவனாக வாசலில் நின்றுகொண்டிருந்தது சீனுதான். என்னைப் பார்த்ததும் அத்தனை உற்சாகம் அதன் முகத்தில். கழுத்து வரை பாய்ந்து

ஒரு காட்டில் ஒரு சிங்கக்குட்டி இருந்தது.  அதன் பெயர் அரிமா.  காட்டில் உள்ள மற்ற விலங்குக் குட்டிகளுடன், சேர்ந்து விளையாட, அதற்கு மிகவும் ஆசை. ஒரு நாள்  “என்னோட விளையாட

வினோத் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, காரை இயக்கி வெளியே வந்த பின் கேரேஜின் கதவை ரிமோட்டில் மூடினான். அந்த கதவு இயங்கும் ஒலி கேட்டபின் அந்த நாளின் பரபரப்பு

வாசகனோடு உரையாடலொன்றை நிகழ்த்தவோ படைப்புடன் அந்தரங்கமாக நம்மை உணரச் செய்யவோ தலையணைத் தண்டி நாவல்கள்தான் தேவையென்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. தேவையென்னவோ கூர்ந்த அவதானிப்பும், கரிசனமும், முதிர்வும்

எழுதப்படாத புத்தகங்கள் எவ்வளவு உச்சம் தொட்டு வாழ்ந்தாலும் முடிவிலென்னவோ அதே கதைதான் நம்முடைய ஆகச்சிறந்த புத்தகத்தை எழுதாமலேயே சாகப்போகிறோம் நம் வாழ்வின் மிகச்சிறந்த செயலை செய்துமுடிக்காமலேயே மடியப்போகிறோம் எழுதப்படாத புத்தகங்கள் வரையப்படாத ஓவியங்கள் இந்த வானுக்குக் கீழே எத்தனை எத்தனை… பதிப்பிக்கப்படாத நம்

5.திருச்சி நோக்கி பயணம்              இரவு மணி பத்து. இருள் வீதியெங்கும் பரவி அச்சம் கொள்ளச் செய்தது. ஆங்காங்கே மின்மினிப் பூச்சிப் போல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகள் மனதளவில்

தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்தில், வெகு தற்செயலாகத்தான் ஆதவனின் மரணச்செய்தியைப் படிக்க நேர்ந்தது. ஆதவனின் இரண்டு நாவல்களையும், அத்தனை சிறுகதைத் தொகுப்புகளையும், புழுதியில் வீணை என்ற