Saturday, May 28, 2022
Home2021

வேலூர் மாவட்டத்தின் அதிலும் தொண்டை மண்டலப் பகுதியான பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கவிப்பித்தன். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் அரசின்

1930-களில் ப்ரூக்ளின் மற்றும் ப்ரான்க்ஸ் இல்லங்களிலிருப்பது போன்ற செளகரியமான விக்டோரிய வகை நாற்காலிகள், அதனுடன் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பெரிய தொலைக்காட்சிப் பெட்டியுடன் அப்பர் பிராட்வே எனும்

முள் தோப்பெங்கும் மலநாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மா தான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் ராத்திரி முழுக்க தண்ணீர் மெல்லிசாகச் சொட்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் பிடிப்பதற்காக

யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான்

பேங்காக்கின் புத்த தேவாலயங்கள் இடைவிடாமல் மணியோசையை எழுப்பிக் கொண்டிருந்தன, ‘நீ வெளியேறு, நீ வெளியேறு’ என்று. பேங்காக் என்ற புத்த நாட்டில் அவனால் வெகு நேரம் நிற்க

ஜெ. பிரான்சிஸ் கிருபா பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அபாரமான கற்பனையும், புனைவும் மண்டிக் கிடக்கின்றன. பல இடங்களில் யதார்த்தமும் புனைவும் பிணைந்து திடீர் திடீரென்று படிமங்களாக வெளிப்படுகின்றன. இவரது

1. சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு. கையறு பாடல்களின் புளிப்பு ஊறிப் பெருகி பழங்கஞ்சியாயிருந்தது. சோற்றுப் பருக்கைகளைப்போல குழந்தைகள் நீந்திக் களித்தனர்.   வெளுத்தத் துணிகளின்மேல் எச்சமிடும் காகங்கள் மீன் செவுள்களையும் கோழிக் குடலையும் பானையின் தூரில் மறைத்துச் சென்றன.   மரத்தடி தெய்வங்கள் கனிந்தனுப்பிய எலுமிச்சம்

நான் முதலில் புறாக்களைக் காணவில்லை. இரண்டு இளைஞர்களை மட்டும்தான். அழகாகவும், ஆடியபடியும் அவைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுதலில் ஓர் கவித்துவம் இருந்தது. அவர்களது முன் பக்கம்

சாதாரண வாழக்கை நமது வாழ்க்கை சாதாரணமானது, பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன். நமது வாழ்க்கை சாதாரணமானது, தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள். சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள், ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல், நகர

பழையாற்றின் பரிசல்துறையில் ஒரே சலசலப்பு. வந்திறங்கும் சனங்களும் நீராடி முடித்து அதிகாலை பூசைக்குச் சென்று இடம்பிடித்து நின்றுவிட விரைந்த மற்றவர்களும் எழுப்பிய சிவ முழக்கத்தில் ஸ்ரீ இந்திரமே

error: Content is protected !!