மொழிக் கருப்பன்
(பெண், நிலம் மற்றும் விதைகள்)
அந்திக்கு பிந்திய பொழுது. வானத்தினை அண்ணாந்து பார்த்தாள் உலகம். நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக்கொண்டிருந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் மண்பானையில் அனலில் கொட்டி துவட்டும் முத்துச் சோளத்தினைப் போலப் பூத்துவிட்டிருந்தது வானம்....
அணைவடை*
“அத்தை… அத்தை… கமலி அத்தை வந்திருக்காகளாம்…” – ஒரு பெண்ணின் இளங்குரல்.
“என்ன… எங்கே வந்திருக்காளாம்?” – மீனாட்சி அக்காவின் குரல் போலிருக்கிறது.
“இங்கேதான்… கல்யாணத்துக்கு…”
“அவ அக்காதான் அவளைக் கூப்பிடலைன்னு சொன்னாளே…”
“அவ்வளவு சின்னப் பிள்ளையா இருந்துக்கிட்டு கொஞ்சம்கூட அச்சமில்லாமல் யார் கூடவும் ஒட்டமுடியலைன்னு சொந்தக்காரங்க கிட்டே நேருக்கு நேரா பேசினாள் அப்போ...”
“நாமெல்லாம் பேசுறதும் பழகுறதும் போலியாயிருக்குன்னு தத்துவமா எல்லாம் பேசுவாளே...”
“இங்கே...
இரண்டு விடியல்கள்
“காட்டுக்குயில புடிச்சு போனுக்குள்ள உட்டது கணக்கல்லச் சத்தம் வருது.”
சார்ஜரில் மாட்டியிருந்த உமாவின் மொபைலிலிருந்து வந்த குறுஞ்செய்திக்கான சத்தத்தைக் கேட்டுவிட்டு அத்தை சொன்னாள்
“காட்டுக்குயிலு இப்படியா சத்தங் கொடுக்கும்.”
அதுவரையிலும் அடுக்களையில் நின்றபடியே குரலை மட்டுமே அனுப்பி அத்தையோடு பேசிக் கொண்டிருந்தவள் விறுட்டென வந்து அத்தையின் பக்கத்து சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.
“நாங்க சின்னபிள்ளையில விளையாடுக மாந்தோப்பில இந்தச் சத்தத்துக்கு நடுவுல தான் எங்க ஆட்டமே”
அத்தை இப்போது ஊரிலுள்ள மாந்தோப்பிற்கே போயிருந்தாள்.
“அதெல்லாம் ஒரு காலம். இப்ப எல்லாம் மங்கிப் போச்சு.”
அத்தையின்...
புடுக்காட்டி
அரசு கலைக்கல்லூரி ‘தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் து.மாணிக்காசுரர், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,பிஎச்.டி.’ அவர்களுக்கு அன்றைய கல்லூரிப் பணியின் கடைசி மணி நேரம் சோதனையாக அமைந்துவிட்டது. இளங்கலை இலக்கியம் மூன்றாமாண்டு மாணவர்களுக்குத் தாம் நடத்தும்...
தீஞ்சுவை
வீட்டில் பெண் பார்க்கத் துவங்கியும் பெண் பற்றிய எந்தத் தேடலும் பரமசிவனிடம் இல்லை. அக்காக்களையும் தங்கைகளையும் அவரின் அப்பாவே கரையேற்றிவிட்டார்.தான் பெற்ற ஏழு பெண் பிள்ளைகளுக்கும் பரமசிவன் தான் ஒரே சகோதரன் என்பதால்...
கூப்பிய கரம்
நீங்கள் உங்கள் வெறுங்கையையே பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பீர்கள்? உங்களால் உங்கள் உள்ளங்கையில் ஊடுபாவும் ரேகைகளையே வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க முடியுமா? அப்படியான சமயங்கள் எப்போதாவது வாய்த்திருக்குமா உங்களுக்கு? நான் அப்படியான ஒரு...
அல்ஹம்டுலிலா
நாடித்துடிப்பு படபடவென அதிகரித்துக் கொண்டே இருந்ததை ஆக்ஸ்மிட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘அல்ஹம்டுலில்லா…அல்ஹம்டுலில்லா’ என மிக மகிழ்ச்சியுடன் கிழவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். இப்படி அவர் முணுமுணுப்பது முதல் முறையல்ல. மகிழ்ச்சியோ, சோர்வோ எதுவாக இருந்தாலும் இந்தச் சொல்லைத்தான்...
நூறு கல்யாணிகள்
“சுந்தர் சார் , சீட் பெல்ட் சரியாகப் போட்டுக் கொண்டீர்களா, கிளம்பலாமா ?” என்று கேட்டார் பாலா. வயதானாலும் நிமிர்ந்து கம்பீரமாக இருந்தார். சற்று குள்ளம், ஒல்லியான உருவம், மீசை மழித்து தலை...
கித்தானுடைய வண்ணப்பேழை
அந்தச் சவப்பெட்டியை வீட்டிற்கு எடுத்து வரும் போது அதை எதிர் நோக்கிய கண்களில் இருக்கக் கூடிய கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் சொல்லி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.அதை இருபக்கங்களில் நானும் எனது...
ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்
இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு
நீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள்தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து...