Saturday, Dec 4, 2021
Homeபடைப்புகள்சிறுகதைகள் (Page 10)

இத்தனை நாளும் ஆட்டைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென மனிதனாக நீண்டு படுத்திருக்கும் தாத்தாவை வேடிக்கையாக பார்த்துச் செல்வதை அவளால் கோபமும் பட முடியவில்லை அழுகையும் வரவில்லை. ஓரமாக

புலக்காட்சிக்குள் நிறுத்தி தொட்டுணர முடியா சுவரொன்றின் எழுச்சி எல்லா வீடுகளுக்குள்ளுமாய் இருக்கக்கூடும். எப்போதுமாய் இல்லையென்றாலும் எப்போதாவது அதன் உருவாக்கம் நிகழ்ந்து ஓரிரு நொடிகளுக்குள் சரிந்து பஸ்மமாகும் சந்தர்ப்பங்களும்

எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.  பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து

1 மணி ஒன்பதாகியும் மதில் வாசற்கதவில் சொருகப்பட்டிருந்த தினத்தந்தி எடுக்கப்படாமலிருந்தது. வீட்டில் ஆள் இல்லாத மாதிரியும் தெரியவில்லை. செருப்புகள் எல்லாம் கிடக்கத்தான் செய்கின்றன. கூத்தபெருமாள் இரும்புக் கொக்கியை புரட்டிப்போட்டபோது

இரவு பத்து மணியைக் கடந்து சில நிமிடங்களே ஆகி இருந்தன. பக்கத்துத் தெருவிலிருந்து மையத்துப் புலம்பல் கனத்த துயருடன் காற்றில் கிளம்பி வந்தது. பக்குல் கத்தியிராத இராப்

இன்னிக்கு சுதந்திர தினமாம். காலையில இருந்து ஏழெட்டு முறை கேட்டாச்சு. ஏதோ உயரதிகாரி வராராம். அவருக்கு முன்னால என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு முருகனும், மணியும் சொல்லிக்கிட்டு

 (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)   இப்படியெல்லாம் நடக்குமா? நம்பவே முடியவில்லை. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். காற்றை விட வேகவேகமாக செய்திகள் பரவியது. முதலில் யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது.

         வள்ளியம்மாள் தனது கணவன் மகாராஜாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆயிற்று. பெரிதாக வீட்டை விட்டு வெளியே வராதவள் பலவித டெஸ்ட்கள்,

சந்ருவுக்கு ரெண்டு நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் யாரோ இருப்பது போலத்தான் தெரிந்தது. யாரென்பதில் அப்போது இருந்த ஊர்சிதமும், திடமும், தூக்கம் களையும்

வலது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து..